Thursday, July 27, 2023

முக்கியமான ஆணையங்கள் தோற்றுவிக்கப்பட்ட வருடங்கள் FOR TNPSC

 முக்கியமான ஆணையங்கள் தோற்றுவிக்கப்பட்ட வருடங்கள்  FOR TNPSC




1)தேசிய சிறுபான்மையினர் ஆணையம் - 1993

2)தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் - 1993

3)தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் - 2003

4)தேசிய பழங்குடியினர் ஆணையம் - 2003

5)தேசிய பெண்கள் ஆணையம் - 1992

6)தேசிய மனித உரிமைகள் ஆணையம் - 1993

7)தேர்தல் ஆணையம் - 1950

8)திட்டக்குழு - 1950

9)நிதிக்குழு - 1951

10) தேசிய மேம்பாட்டு வளர்ச்சி குழு - 1952

11) மத்திய குற்றப் புலனாய்வு ஆணையம் - 1963

12)மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையம் - 1964



No comments:

Post a Comment