அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் முக்கிய குறிப்புகள் IN EXAM POINT OF VIEW

TNPSC GK Team
0

 அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் முக்கிய குறிப்புகள் IN EXAM POINT OF VIEW

LIBRARY


1.ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய நூலகம் எது?

     அண்ணா நூற்றாண்டு நூலகம் 

2.ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய நூலகம் எங்கு உள்ளது?

      சென்னை

3.அண்ணா நூற்றாண்டு நூலகம் எத்தனை அடுக்குகளை கொண்டது?

    8

4.அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் பரப்பளவு எவ்வளவு?

    8ஏக்கர்

5.அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் தரைதளத்தில் உள்ள நூல்கள் யாவை?

    பிரெய்லி நூல்கள் (பார்வைதிறன் குறைபாடு உள்ளவர்கள் தொட்டு பார்த்து படுக்க)

6.அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் முதல் தளத்தில் உள்ள நூல்கள் யாவை?

      குழந்தைகள் பிரிவு,பருவ இதழ்கள்

7.அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் இரண்டாம் தளத்தில் உள்ள நூல்கள் யாவை?
       
      தமிழ் நூல்கள் 

8.அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் மூன்றாம் தளத்தில் உள்ள நூல்கள் யாவை?
     
     கணினி அறிவியல்,தத்துவம்,அரசியல் நூல்கள்

9.அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் நான்காம் தளத்தில் உள்ள நூல்கள் யாவை?
       
   பொருளியல்,சட்டம்,கல்வி,வணிகவியல்

10.அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் ஐந்தாம் தளத்தில் உள்ள நூல்கள் யாவை?
      
     கணிதம்,அறிவியல்,மருத்துவம்

11.அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் ஆறாம் தளத்தில் உள்ள நூல்கள் யாவை?
        
     பொறியியல்,வேளாண்மை,திரைப்படக்கலை

12.அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் ஏழாம் தளத்தில் உள்ள நூல்கள் யாவை?
     
    வரலாறு,சுற்றுலா,அரசு,கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம்

13.அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் எட்டாம் தளத்தில் உள்ள நூல்கள் யாவை?
     
    கல்வி தொலைக்காட்சி,நூலகத்தின் அலுவலக பிரிவு

14.நூலகத்தல் படித்து உயர்நிலை அடைந்தவர்கள்?
      
      அறிஞர் அண்ணா,அம்பேத்கர்,காரல் மார்க்ஸ்

15.நூலக விதிகளை உருவாக்கியவர் யார்?
      
       இரா.அரங்கநாதன்

16.இந்திய நூலகவியலின் தந்தை?
           
      இரா.அரங்கநாதன்

17.சிறந்த நூலகர்களுக்கான விருதின் பெயர்?
                 
      இரா.அரங்கநாதன் விருது







கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
To Top