Friday, July 28, 2023

சொல்லும் பொருளும் பகுதி 1 || TNPSC TAMIL NOTES

 சொல்லும் பொருளும் பகுதி 1 || TNPSC TAMIL NOTES


1.அரம் - ஒரு கருவி

அறம் - தருமம்


2.அரி - வெட்டு

அறி - தெரிந்துகொள்


3.அரை - பாதி

அறை - வீட்டு உள்ளிடம்


4.அரிவை - பெண்

அறிவை - தெரிந்துகொள்


5.அருமை - சிறப்பு

அறுமை - நிலையின்மை


6.ஆர - நிறைய

ஆற - தணிய


7.இர - இருப்பு

இற - இறப்பு


8.இரை - தீனி, உணவு

இறை - கடவுள்


9.இரவு - இரவு நேரம்

இறவு - இறத்தல்


10.இரங்கு - இரங்குதல்

இறங்கு - கீழே இறங்குதல்



No comments:

Post a Comment