தேவதாசி ஒழிப்பு முறை பற்றிய முக்கிய வினாக்கள் || TNPSC GK QUESTIONS
1.தேவதாசி முறை ஒழிப்பு யாரால் கொண்டுவரப்பட்டது?
முத்துலெட்சுமி ரெட்டி
2.தேவதாசி முறை ஒழிப்பு எந்த ஆண்டுசட்டமாக நிறைவேற்றப்பட்டது?
1947
3.தேவதாசி முறை ஒழிப்பதற்கு சென்னை சட்டமன்றத்தில் மசோதா தாக்கல் செய்தவர்யார்?
1930 முத்துலெட்சுமி ரெட்டி
4.தாக்கல் செய்த பிறகு எத்தனை ஆண்டுகளூக்கு பிறகு தேவதாசி ஒழிப்பு சட்டமாக மாறி வெளிவந்தது?
1930ல் தாக்கல் செய்யப்பட்டது ஆனால் 1947ல் சட்டமானது 15-17வருடம் ஆனது சட்டமாவதற்கு
No comments:
Post a Comment