TNPSC GROUP IV TAMIL TIPS | தமிழ் பாடக்குறிப்புக்கள்

TNPSC TAMIL NOTES
வேர்ச்சொல்லை தேர்வு செய்தல் :-
tnpsc,tnpsc tamil,tnpsc tamil notes,tamil,tnpsc tamil tips,tnpsc tamil materials,tnpsc history notes in tamil,tnpsc notes in tamil,tnpsc tamil tricks,tnpsc tamil videos,tamil materials for tnpsc,tnpsc tamil classes,tnpsc vao notes,tnpsc science short notes in tamil,tnpsc tips,tnpsc maths notes,tnpsc notes,notes tamil,tnpsc tamil grammar videos,tnpsc tamil ilakanam videos,tnpsc group 2a,tnpsc tamil notes - அளித்தல் - அளி

- ஆடினான் - ஆடு

- அணிந்தான்- அணி

- அறுந்தது - அறு

- இழப்பர் - இழ

- ஈட்டினான் - ஈட்டி

- உண்பார் - உண்

- ஊர்ந்தது - ஊர்

- எய்தான்- எய்

- ஒழிந்தான்- ஒழி


- ஓதியவர் - ஓதி

- கண்டோம் - காண்

- கொய்தான் - கொய்

- செய்யார் - செய்

- சொல்வான் - சொல்

- தட்டுவான்  - தட்டு

- தெளிந்தனர் - தெளி

- தொடர்ந்தான் - தொடர்

- நின்றார் - நில்

- பிரித்தார் - பிரி

- புகழ்ந்தான் - புகழ்

- பெற்றாள் - பெறு

- வென்றார் - வெல்

- வனைந்தான் - வனை

- உறங்கினான் - உறங்கு

- தின்றான் - தின்

- பாடினார் – பாடு

- நடித்தான் - நடி

- பற்றினான் - பற்று

- வாழ்க – வாழ்



 வேர்ச்சொல்லைக் கொடுத்து வினைமுற்றை உருவாக்குதல்

 - அரி - அரிந்தான்

- கொய்  - கொய்தது

- நடி - நடித்தாள்

- நடு - நட்டது

- நல்கு - நல்கினாள்

- ஓடு - ஓடியது

- குரை - குரைத்தது

- கேள் - கேட்டார்

- செப்பு - செப்பினான்

- தின் - தின்றது

- பொறு - பொறுத்தான்

- வில் - விற்றான்

- விடு - விடுவித்தார்

- நேர் - நேர்ந்தார்

- இசை - இசைந்தாள்



 வேர்ச்சொல்லைக் கொடுத்து வினையெச்சம் உருவாக்குதல்

 - படி - படித்து

- நட - நடந்து

- பார் - பார்த்து

- பேசு - பேசி

- வா - வந்து

- வெட்டு - வெட்டி

- தூக்கு - தூக்கி

- நடு - நட்டு

- தாக்கு - தாக்கி

- விரும்பு - விரும்பி

- காண் - கண்டு

- செல்- சென்று

- ஓது - ஓதி

- கூறு - கூறி

- இயற்று - இயற்றி



TNPSC TAMIL NOTES



















Post a Comment

0 Comments