Sunday, June 9, 2019

TNPSC GROUP IV TAMIL TIPS | பொது அறிவு – கேள்வி பதில்கள்

TNPSC GK NOTES
தாவரங்களிலிருந்து விலங்குகளிலிருந்தும் பெறப்படும் அமிலங்கள் - கரிம அமிலங்கள்

தாதுப் பொருட்களில் இருந்து பெறப்படும் அமிலங்கள் -கனிம அமிலங்கள்

important gk questions,tnpsc gk in tamil,tnpsc group 2tnpsc group 2 a questions,tnpsc old questions,tnpsc group 4,top 10 tnpsc questions,tnpsc tamil questions,tnpsc group 4 questions,tnpsc group 1 questions,tnpsc group 2 questions,tnpsc question,gk questions and answers,tnpsc group 2 a questions,tnpsc vao tamil questions,TNPSC GK Quiz-23



மியூட்ரியாட்டிக் அமிலத்தின் வேதிப்பெயர் - ஹைட்ரோகுளோரிக் அமிலம்

வேதிப்பொருட்களின் ராஜா எனப்படுவது - கந்தக அமிலம்(சல்பியூரிக் அமிலம்)

நைட்ரிக் அமிலத்தின் பொதுப் பெயர் -அக்குவா ஃபோர்டிஸ்

சிட்ரஸ் பழங்களில் காணப்படும் அமிலம் - சிட்ரிக் அமிலம்

கதிர்வீச்சுக் கழிவுகளைகான்கிரீட் பெட்டகங்களில் வைத்து கடலில் போட வேண்டும்.

உள்ளுறை வெப்பத்தின் அலகு - கலோரிஃகிராம்



நீர்கோளத்தில் குடிப்பதற்கு ஏற்ற நீரின் சதவீதம் - 1 சதவீதம்

ஆறுஇ ஏரி மற்றும் பனிமலைகளில் அடங்கியுள்ள நீரின் சதவீதம் - 2.7 சதவீதம்

தனக்கென்று ஒரு குறிப்பிட்ட நிறையையும் பருமனையும் பொருள்பெற்றுள்ளது.

திண்மம்என்பது - குறிப்பிட்ட பருமனையும் குறிப்பிட்ட வடிவமும் உடையது.

குறிப்பிட்ட பருமனும்இ குறிப்பிட்ட வடிவமற்றதும் திரவம் ஆகும்

குறிப்பிட்ட இடத்தை ஆக்கிரமித்துக்கொள்ளாததும்இ வடிவமற்றதும் வாயுஆகும்

மூலக்கூறுக்களுக்கிடையேயான கவர்ச்சி விசை திண்மப் பொருளில் அதிகமாக இருக்கும்

மூலக்கூறுகளுக்கிடையேயான கவர்ச்சி விசை மிகவும் புறக்கணிக்கத்தக்கதாக இருப்பது - வாயுப்பொருளில்

திடப்பொருளானது சூடேற்றப்படும்போது திரவப்பொருளாக மாறுவது உருகுதல் எனப்படும்.

பணிக்கட்டியின் உருகுநிலை - 0 டிகிரி செல்சியஸ்

எந்த வெப்பநிலையில் திரவமானது கொதிக்க ஆரம்பிக்கிறதோ - அதுவே அதிரவத்தின் கொதிநிலை எனப்படும்.

நீரின் கொதிநிலை - 100 டிகிரி செல்சியஸ்



TNPSC GK Notes

No comments:

Post a Comment