Sunday, June 9, 2019

TNPSC GROUP IV TAMIL TIPS | தமிழ் பாடக்குறிப்புக்கள்

TNPSC TAMIL NOTES
ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை அறிதல்

tnpsc,tnpsc tamil,tnpsc tamil notes,tamil,tnpsc tamil tips,tnpsc tamil materials,tnpsc history notes in tamil,tnpsc notes in tamil,tnpsc tamil tricks,tnpsc tamil videos,tamil materials for tnpsc,tnpsc tamil classes,tnpsc vao notes,tnpsc science short notes in tamil,tnpsc tips,tnpsc maths notes,tnpsc notes,notes tamil,tnpsc tamil grammar videos,tnpsc tamil ilakanam videos,tnpsc group 2a,tnpsc tamil notes,tamil notes- இரை, இறை - உணவு, கடவுள்

- உறவு, உரவு - சொந்தம், வலிமை

- கலி, களி - துன்பம், மகிழ்ச்சி

- கான், காண் - காடு, பார்

- தின்மை, திண்மை - தீமை, வலிமை

- நிரை, நிறை - வரிசை, எடை

- புறம், புரம் - பக்கம், ஊர்

- மரை, மறை - மான், வேதம்


- வலி, வளி - துன்பம், காற்று

- வன்மை, வண்மை-உறுதியான, கொடை

- விலா, விழா - எலும்பு, திருவிழா

- அரம், அறம் - ஒரு கருவி, தருமம்

- கலம், களம் - கப்பல், போர்க்களம்

- கிலி, கிளி - அச்சம், பறவை

- திரை, திறை - அலை, கப்பம்



ஓரெழுத்து சொல்லின் பொருளை அறிதல்

- கா - சோலை, காவல், தோட்டம்

- வீ - மலர், பூ, மகரந்தம், அழிவு

- ஈ - பறக்கும் பூச்சி

- சோ - அரண், மதில்

- ஏ - அம்பு, வியப்பு

- மா - செல்வம், விலங்கு, மாமரம்

- ஆ - பசு

- பா - பண், பாடல், அழகு

- தூ - தூய்மை

- சா - மரணம், சோர்தல்

- ஐ - தலைவன், அழகு, வியப்பு

- மீ - மேலே,ஆகாயம்,மேன்மை, உயர்வு

- சே - எருது, சிவப்பு

- கோ - அரசன், தலைவன்

- நே - அன்பு, நேயம்.

- ஊ - இறைச்சி, உணவு, தசை

- மூ - மூப்பு, மூன்று

- மே - அன்பு, மேன்மை, மேல்

- தே - தெய்வம்

- பே - நுரை, அச்சம்

- பை - பசுமை, கைப்பை

- நா - நாக்கு, தீயின் சுவாலை

- நோ - நோய், வருத்தம்

- கூ - பூமி, கூவுதல்

- வை - வைத்தல், கூர்மை, வைக்கோல்

- வெள - கௌவுதல்

- சீ - வெறுப்புச்சொல், இகழ்ச்சி

- நொ - துன்பம், வலி

- யா – ஒருவகைமரம்,அணைக்கட்டு,யாத்தல்

- த - பிரம்மன்

No comments:

Post a Comment