Saturday, June 8, 2019

TNPSC GROUP IV TAMIL TIPS | பொது அறிவு – கேள்வி பதில்கள்

பொது அறிவு

தேசிய  சின்னமாக  அசோகக்சக்கரம்  எப்போது  ஏற்றுக்கொள்ளப்பட்டது  –1950, ஜனவரி 26

tnpsc questions,tnpsc tamil questions,tnpsc group 4 questions,tnpsc group 1 questions,tnpsc group 2 questions,tnpsc question,gk questions and answers,tnpsc group 2 a questions,tnpsc vao tamil questions,TNPSC GK Quiz-37

நன்னூல் எந்த வகையைச் சார்ந்தது - இலக்கண நூல்

எதிர்பாராத முத்தம் என்ற நூலின் ஆசிரியர் – பாரதிதாசன்

கர்நாடக இசையின் தந்தை எனப்படுபவர் – புரந்தரதாசர்

குச்சிப்புடி நடனத்தின் மற்றொரு பெயர் – பாகவத மேளா நாடகம்

பாகுநிலை  விசை  என்பது  எந்த  ஒன்றுக்கு  நேர்  விகிதத்தில்  இருக்கும்  -வேக வாட்டம்





மின்சாரம் நீர்வீழ்ச்சியால் எங்கு தயாரிக்கப்படுகிறது – மேட்டூர்

ஒரு  LCR  சுற்றடைப்பில்  (Circuit),  எது  மின்சாரம்  மின்னழுத்தத்தை  விட கட்டத்தில் முந்தச் செய்கிறது – மின்தேக்கி

நீர் திவலை கோள வடிவமாக இருக்கக் காரணம் - பரப்பு இழுவிசை

மீயொலி அலைகளின் அதிர்வு எண் – 20KHzக்கு அதிகம்

ஒரு  பொருளின்  வேகம்  இரட்டிப்பாகும்போது  அதன்  இயக்க  ஆற்றல்  -நான்கு மடங்காகும்

ஒரு பொருள் சீரான திசைவேகத்தில் செல்லும்போது அதன் வேக வளர்ச்சி

– பூஜ்ஜியம்

டைனமோவின் தத்துவத்தை கண்டறிந்தவர் – மைக்கேல் ஃபாரடே

பனிக்கட்டியுடன்  சாதாரண  உப்பு  கலக்கப்படும்போது  உருகுநிலை  –குறையும்

எந்த  அலைகள்  கதிர்கள்  அணுவில்  அணுக்கரு  மாற்றம்  ஏற்படும்போது உற்பத்தியாகின்றன– காமா கதிர்கள்

ஒலி அதிவேகமாக செல்லக்கூடிய பொருள் - எஃகு

நீங்கள்  முகம்  பார்க்கும்  கண்ணாடியை  நோக்கி  நடக்கும்  வேகம்  1வினாடிக்கு  10  செ.மீ.  என்றால்  எவ்வளவு  வேகத்தில்  பிம்பம்  உங்களை நோக்கி வரும் - 10செ.மீ/வினாடி

கெல்வின் அளவு முறையில் மனித உடம்பின் சராசரி வெப்ப நிலை  – 310

100  வாட்  மின்சார  விளக்கு  ஒன்று,  ஓர்  அலகு  மின்சார  ஆற்றலை

நுகர்வதற்கு எடுத்துக்கொள்ளும் நேரம் - 10 மணி

ஜெர்மானியத்துடன்  சிறிதளவு  ஆன்டிமனியைச்  சேர்த்தால்  கிடைப்பது  – n-வகை குறைக் கடத்தி

ஆஸ்திரேலியப் பிரதமரின் அதிகாரபூர்வ மாளிகை  – தி லாட்ஜ்

கருணைக்கொலைக்கு சட்டபூர்வ அங்கீகாரம் வழங்கிய உலகின் முதல் நாடு – ஆஸ்திரேலியா

x

No comments:

Post a Comment