Saturday, June 8, 2019

TNPSC GROUP IV TAMIL TIPS | பொது அறிவு – கேள்வி பதில்கள்

பொது அறிவு
- நைல் நதியின் நன்கொடை எனப்படுவது – எகிப்திய நாகரீகம்




- இந்திய துணைக்கண்டத்தின் மிகச் சிறிய நாடு – பூடான்

- கிரேக்க நாகரீகம் பற்றி அறிய உதவும் நூல்கள் - இலியட், ஒடிஸி

- பண்டைய ரோமானிய நாகரீகத்தின் மைய இடம் - இத்தாலி



- உலகின் பிரபலமான சமயங்கள் பலவற்றின் தாயகம் - ஆசியா

- ஐ.நா.சபை உருவாவதற்கு முன்னால் சர்வதேச அமைதியை இலட்சியமாகக் கொண்டு செயல்பட்ட அமைப்பு – லீக் ஆஃப் நேஷன்ஸ்

- தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு  – AESAN

- ரிக்வேதத்தில் அதிகம் குறிப்பிடப்படும் கடவுள் - இந்திரன்

- நாலந்தா பல்கலைக்கழகத்தைத் தோற்றுவித்தவர் – முதலாம் குமார குப்தர்

- வெண்கல நடராஜர் சிலை உருவாக்கப்பட்ட காலகட்டம் - சோழர் காலம்

- உபநிடதங்களின் எண்ணிக்கை - 108

- இரண்டாவது சமண சமயக்கூட்டத்துக்கு தலைமை தாங்கியவர் – தேவத்தி சேமசர்மனா.

- உலகம் உருண்டை வடிவமானது என முதலில் கூறிய இந்தியர் – வாகபட்டர்.

- மனித  உடலில்  உள்ள  ரத்தக்குழாய்களின்  மொத்த  நீளம்  -  50  ஆயிரம் கி.மீ.

- முகமைய கனசதுரத்தில் ஆயத்தொலை எண்ணிக்கை யாது – 12

- மத்திய தரைக்கடலின் திறவுகோல் எனப்படுவது – ஜிப்ரால்டர் ஜலசந்தி

- பூஜ்ஜியத்தை கண்டுபிடித்த நாடு - இந்தியா

- பஞ்சாப்பில்  இருந்து  அரியானா  தனி  மாநிலமாக  பிரிக்கப்பட்ட  ஆண்டு  –1966

- இந்தியாவின் டெட்ராயிட் என அழைக்கப்படும் மாநிலம் எது – தமிழகம்

- சார்க் கூட்டமைப்பில் உறுப்பினராக இல்லாத நாடு எது – மியான்மர்

- புயூட்டேன் டையாயிக் அமிலம் என்பது என்ன  – சினிக் அமிலம்

- உலகின் மிக நீளமான அணைக்கட்டு அமைந்துள்ள நதி – மகாநதி

- ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் சின்னம் எது – ஆலிவ் கிளை

No comments:

Post a Comment