Sunday, June 9, 2019

TNPSC GROUP IV TAMIL TIPS | தமிழ் பாடக்குறிப்புக்கள்

தமிழிலக்கிய வினா– விடை

- அகநானூற்றைத் தொகுத்தவர் – உப்பூரிக்குடிக்கிழார் மகனார் உருத்திரசன்மன்
- அகநானூற்றைத் தொகுப்பித்தவன் – பாண்டியன் உக்கிரப் பெருவழுதி

- அகநானூற்றின் அடிவரையறை – 13 – 31 அடிகள்


tnpsc,tnpsc tamil,tnpsc tamil notes,tamil,tnpsc tamil tips,tnpsc tamil materials,tnpsc history notes in tamil,tnpsc notes in tamil,tnpsc tamil tricks,tnpsc tamil videos,tamil materials for tnpsc,tnpsc tamil classes,tnpsc vao notes,tnpsc science short notes in tamil,tnpsc tips,tnpsc maths notes,tnpsc notes,notes tamil,tnpsc tamil grammar videos,tnpsc tamil ilakanam videos,tnpsc group 2a


- அகநானூற்றில் 1,3,5,7 எனஒற்றைப்படைஎண்கொண்டதிணைப்பாடல்கள்– பாலைத்திணை

- அகநானூற்றில் 10,20,.40போல0 என முடியும்  திணைப்பாடல்கள் – நெய்தல்திணை

- அகநானூற்றில் 2,8,12,18போல2,8எனமுடியும்  திணைப்பாடல்கள்– குறிஞ்சித்திணை
- அகநானூற்றில் 4,14,24,34போல4எனமுடியும்  திணைப்பாடல்கள்– முல்லைத்திணை
- அகநானூற்றில் 6,16,26,36 போல6 என முடியும்  திணைப்பாடல்கள்– மருதத்திணை

- அகநானூற்றில் பாடல் தொடரால் பெயர் பெற்ற புலவர்கள்– நோய்பாடியார், ஊட்டியார்
- அகநானூற்றின் அடிவரையறை – 13 – 31 அடிகள்
- அகநானூற்றின் இரண்டாம் பகுதி– மணிமிடைப்பவளம்
- அகநானூற்றின் நூல் முழுமைக்கும் உரை எழுதியவர்கள் – வேங்கடசாமி  நாட்டார், இரா.வேங்கடாசலம்பிள்ளை
- அகநானூற்றின் பாடல்களுக்கு உள்ள பழைய உரை எண்ணிக்கை – 90
- அகநானூற்றின் பிரிவுகள்– 3 (களிற்றுயானைநிரை, மணிமிடைப்பவளம், நித்திலக்கோவை)
- அகநானூற்றின் முதல் பகுதி-களிற்றுயானை நிரை
- அகநானூற்றின் முதல் பதிப்பாசிரியர் – வே.இராசகோபால்
- அகநானூற்றின் மூன்றாம் பகுதி– நித்திலக்கோவை
- அகநானூற்றுக்கு வழங்கும் வேறு பெயர் – நெடுந்தொகை

- அகநானூற்றுக்குப் பாயிரம் எழுதியவர் - இடையன் நாட்டு மணக்குடியான் பால்வண்ணத்தேவன் வில்வதரையன்- அகத்திய மாணவர்களின் எண்ணிக்கை -12

- அகத்தியர் சங்கம் வைத்து தமிழ் வளர்த்ததாகக் கூறும் செப்பேடு – வேள்விக்குடிச் செப்பேடு
- அகப்பொருள் பாடுவதற்கேற்ற சிறந்த யாப்பு வடிவங்கள் – கலிப்பா, பரிபாடல் (தொல்காப்பியர்)
- அகராதி நிகண்டு ஆசிரியர்– சிதம்பரம் வனசித்தர்
- அகலிகை வெண்பா நூலாசிரியர் – சுப்பிரமணிய முதலியார்



TNPSC TAMIL NOTES

No comments:

Post a Comment