Sunday, June 9, 2019

TNPSC GROUP IV TAMIL TIPS | பொது அறிவு – கேள்வி பதில்கள்

TNPSC GK NOTES
- உலகின் மிகச் சிறிய உயிரினம் -  நுண்ணுயிரி (அல்லது) வைரஸ்

- எய்ட்ஸ் நோய் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு -  1984

- தைராய்டு நோய்களை குணப்படுத்தும் உலோகம் – டெலுரியம்

- வெங்காயத்தில் அதிகமுள்ள வைட்டமின் - வைட்டமின் பி

- கால்நடை உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு - இந்தியா

- பனிக்கட்டியின் மேல் வளரும் தாவரம் - க்ரயோபைட்ஸ்

- அலுமினியத்தை கண்டறிந்தவர் - ஹோலர்

- மனித உடலில் மிகச் சிறிய எலும்பு - அன்வில் (காது எலும்பு)

- பழத்தின் இனிப்பிலிருந்து பெறப்படும் சர்க்கரை நோய் - மோனோ சேக்ரைட்

- பூமியின் போர்வையாக செயல்படுவது - வாயு மண்டலம்

- கண்கள் இருந்தும் பார்வையற்ற பிராணி - வெளவால்

- ஒட்டக சிவிங்கி எந்த அறிவியல் குடும்பத்தைச் சேர்ந்தது - ஜிராபிடே

- அலை நீளம் அதிகம் உள்ள வண்ணம் - சிவப்பு

- வைட்டமின் மிக அதிகமாகக் காணப்படுவது - கனிகள், காய்கள்

- மின்சாரத்தை கடத்தாத உலோகம் - பிஸ்மத்

- தாவர இயலின் தந்தை எனப் போற்றப்படுபவர் - தியோபரேடஸ்

- சூரிய குடும்பத்தில் மிகச்சிறியதும், கடைசியாக கண்டுபிடிக்கப் பட்டதுமான கோள் - புளூட்டோ

- மிகப் பெரிய வால்விண்மீன் - ஹோம்ஸ்

- தாவரங்களுக்கும் உயிருண்டு என்று கண்டறிந்தவர் - டாக்டர் ஜெகதீஸ் சந்திரபோஸ்

- மனித முதுகெலும்பிலுள்ள எலும்பு பிணைப்புகள் எத்தனை - இருபத்தாறு

 TNPSC GK Notes 22

No comments:

Post a Comment