Sunday, June 9, 2019

TNPSC GROUP IV TAMIL TIPS | தமிழ் பாடக்குறிப்புக்கள்

பொதுதமிழ் -24
சிறப்புத் தொடரால் குறிக்கப்பெறும் சான்றோர்கள்
tnpsc,tnpsc tamil,tnpsc tamil notes,tamil,tnpsc tamil tips,tnpsc tamil materials,tnpsc history notes in tamil,tnpsc notes in tamil,tnpsc tamil tricks,tnpsc tamil videos,tamil materials for tnpsc,tnpsc tamil classes,tnpsc vao notes,tnpsc science short notes in tamil,tnpsc tips,tnpsc maths notes,tnpsc notes,notes tamil,tnpsc tamil grammar videos,tnpsc tamil ilakanam videos,tnpsc group 2a- திருவருட்பிரகாச வள்ளலார் - இராமலிங்க அடிகளார்

- வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் தானும் வாடினேன் -இராமலிங்க அடிகளார்  

- பகுத்தறிவுக்கவிராயர் - உடுமலை நாராயணகவி

- செந்நாப்போதார்,தெய்வப்புலவர்,நாயனர் - திருவள்ளுவர்

- தமிழ்த்தாத்தா - உ.வே.சாமிநாதர்

- கவிராட்சசன் - ஒட்டக்கூத்தர்

- கவிச்சக்ரவர்த்தி, கல்வியில் பெரியவர் கம்பர்,கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும், விருத்தமெனும் ஒண்பாவில் உயர்கம்பன் - கம்பர்


- பாட்டுக்கொரு புலவன் - பாரதியார்

-புரட்சிக் கவிஞர், பாவேந்தர் - பாரதிதாசன்

-தண்டமிழ் ஆசான் - சீத்தலைச் சாத்தனார்

-வைக்கம் வீரர், பெரியார் - ஈ.வெ.ராமசாமி

-தமிழ்த்தென்றல் - திரு.வி.கலியாணசுந்தரனார்

-தேசியம் காத்த செம்மல் - பசும்பொன் முத்துராமலிங்க தேவர்

-மக்கள் கவிஞர் - பட்டுக்கோட்டைக் கல்யாண சுந்தரம்

-கவிஞரேறு, பாவலர் மணி, தமிழகத்தின் வேட்ஸ்வெர்த்  - வாணிதாசன்

-உவமைக் கவிஞர் - சுரதா

-திரைக்கவி திலகம் - மருதகாசி

-ஈசான தேசிகர் - சுவாமிநாத தேசிகர்

-செந்தமிழ்ச் செல்வர், தமிழ் பெருங்காவலர் - தேவநேயபாவாணர்

-அமுத அடியடைந்த அன்பர் - மாணிக்கவாசகர்

-குழந்தை கவிஞர் - அழ.வள்ளியப்பா

-தண்டகவேந்தர் - திருநாவுக்கரசர்

-முத்தமிழ் காவலர் - கி.ஆ.பெ.விஸ்வநாதம்

-எழுச்சி சான்றோர், திருப்புமுனை சிந்தனையாளர் - சாலை இளந்திரையன்

-திருத்தகு முனிவர், திருத்தகு மகா முனிவர் - திருத்தக்கதேவர்

-கோதை - ஆண்டாள்

-சிறுகதை மன்னன் - புதுமைப்பித்தன்

-படிக்காத மேதை, கருப்பு காந்தி , கர்ம வீரர்- காமராஜர்

-செக்கிழுத்த செம்மல் - வ.உ.சிதம்பரனார்

-இலக்கியத்தின் சொல்லின் செல்வர் - இரா.பி.சேதுபிள்ளை 

No comments:

Post a Comment