Sunday, June 9, 2019

TNPSC GROUP IV TAMIL TIPS | தமிழ் பாடக்குறிப்புக்கள்

        பொதுதமிழ் -23
வழுவுச் சொற்களை நீக்குதல்
tnpsc,tnpsc tamil,tnpsc tamil notes,tamil,tnpsc tamil tips,tnpsc tamil materials,tnpsc history notes in tamil,tnpsc notes in tamil,tnpsc tamil tricks,tnpsc tamil videos,tamil materials for tnpsc,tnpsc tamil classes,tnpsc vao notes,tnpsc science short notes in tamil,tnpsc tips,tnpsc maths notes,tnpsc notes,notes tamil,tnpsc tamil grammar videos,tnpsc tamil ilakanam videos,tnpsc group 2a
உசிர் - உயிர்
ஊரளி - ஊருளி
 ஒருத்தன் - ஒருவன்
கடகால் - கடைக்கால்
வெங்கலம் - வெண்கலம்
பேட்டி - நேர்காணல்
வெண்ணை - வெண்ணெய்
வேர்வை - வியர்வை
சியக்காய் - சீகைக்காய்
சுவற்றில் - சுவரில்
 ஒத்தடம் - ஒற்றடம்
 சிகப்பு - சிவப்பு
 வலது பக்கம் - வலப்பக்கம்
 தலகாணி - தலையணை
 முயற்சித்தார் - முயன்றார்
ஆம்பளை - ஆண்பிள்ளை
 புஞ்சை - புன்செய்
 அருகாமை - அருகில்
 பாவக்காய் - பாகற்காய்
 அடமழை - அடைமழை
அங்கிட்டு - அங்கு
 அப்ளம் - அப்பளம்
 அடயாளம் - அடையாளம்
 ஆத்தங்கரை - ஆற்றங்கரை
 இறச்சி - இறைச்சி
 இத்துப்போதல் - இற்றுப்போதல்
 உலந்து - உலர்ந்து
 உடமை - உடைமை
 எடஞ்சல் - இடைஞ்சல்
 ஒண்டியாய் - ஒன்றியாய்
 கருவேப்பிலை - கறிவேப்பிலை
 கயறு - கயிறு
 காத்து - காற்று
 கைமாறு - கைம்மாறு
 சந்தணம் - சந்தனம்
 சிலவு - செலவு
 தவக்களை - தவளை
 துவக்கம் - தொடக்கம்
 துறவுகோல் - திறவுகோல்
 நெத்தி - நெற்றி
 பதட்டம் - பதற்றம்
 பயிறு - பயறு
 பேரன் - பெயரன்
 மாங்காமரம் - மாமரம்
 வண்ணாத்திப் பூச்சி - வண்ணத்துப் பூச்சி
 வத்தல் - வற்றல்
 வெளையாட்டு - விளையாட்டு
 வயசு – வயது
 புண்ணாக்கு - பிண்ணாக்கு
பண்டகசாலை - பண்டசாலை
 நோம்பு - நோன்பு
நாகரீகம் - நாகரிகம்
 தோப்பனார் - தகப்பனார்
 நோவற்ற - நோயற்ற
 தாப்பாள் - தாழ்ப்பாள்
 ஒருக்கால் - ஒருகால்
 ஒட்டரை - ஒட்டடை
 கத்திரிக்காய் - கத்தரிக்காய்
 சித்த நாழி - சிறிது நாழிகை


No comments:

Post a Comment