Sunday, June 9, 2019

TNPSC GROUP IV TAMIL TIPS | பொது அறிவு – கேள்வி பதில்கள்

TNPSC GK NOTES
- ரிதுசம்ஹாரம் என்ற கவிதை நூலை எழுதியவர் – காளிதாசர்

- பரபோத சாந்தோரதயம் என்ற நூலை எழுதியவர் – கிருஷ்ண மிர்ரர்

- பிருதிவிராசராசோ காவியத்தை எழுதியவர் – சாந் பர்தாய்

important gk questions,tnpsc gk in tamil,tnpsc group 2tnpsc group 2 a questions,tnpsc old questions,tnpsc group 4,top 10 tnpsc questions,tnpsc tamil questions,tnpsc group 4 questions,tnpsc group 1 questions,tnpsc group 2 questions,tnpsc question,gk questions and answers,tnpsc group 2 a questions,tnpsc vao tamil questions,TNPSC GK Quiz-24



- கஜுராஹோவில் பிரம்மாண்டமான கோயில்களை கட்டியவர்கள் - சந்தேலர்கள்

- சூரியக் கடவுள் ஆலயம் அமைந்துள்ள இடம் - கொனாரக்



- ஸ்தம்பம் எனப்படுவது – வெற்றிக் கோபுரம்

- முதலாம் போசர் சமக்கிருத கல்லூரியை அமைத்த இடம் - தாரா

- மிசா சட்டம் எந்த ஆண்டு யாரால் கொண்டு வரப்பட்டது – 1973, இந்திரா

- மராத்தியர் காலத்தில் பட்டீல் என்பது எதைக் குறிக்கும் - கிராம நிர்வாகி

- லாக் பக்‌ஷா என்ற சிறப்புப் பெயர் பெற்றவர் – குத்புதீன் ஐபெக்

- செங்கிஸ்கான் ஒரு – மங்கோலியர்

- நாற்பதின்மர் குழுவை உருவாக்கியவர் - இல்துத்மிஸ்

- மத்தியில் முதலாவது கூட்டணி அரசை உருவாக்கியவர் – மொரார்ஜி தேசாய்

- தமிழக சட்டசபை உருவாக்கப்பட்ட ஆண்டு – 1937

- தமிழகத்தில் எத்தனை ராஜ்யசபா எம்.பி.க்கள் உள்ளனர் – 18

- காற்றின் திசைவேகம் காணப் பயன்படுவது – அனிமோ மீட்டர்

- வளிமண்டல அழுத்தம் காணப் பயன்படுவது – பாரோ மீட்டர்

- ஒரு பொருளின் முப்பரிமாண படத்தைக் காட்டுவது - ஸ்டிரியோஸ்கோப்

- மாலிமிகள் திசையை அறியப் பயன்படுத்தும் கருவி – காம்பஸ்

- தானியங்கி மூலம் செய்திகளை அனுப்பவும், தந்தி தகவல்களை செலுத்தவும் பயன்படும் கருவி – டெலிபிரிண்டர்

No comments:

Post a Comment