Saturday, June 8, 2019

TNPSC GROUP IV TAMIL TIPS | தமிழ் பாடக்குறிப்புக்கள்

TNPSC TAMIL NOTES
தமிழ் இலக்கியம் – சீறாப்புராணம்
tnpsc,tnpsc tamil,tnpsc tamil notes,tamil,tnpsc tamil tips,tnpsc tamil materials,tnpsc history notes in tamil,tnpsc notes in tamil,tnpsc tamil tricks,tnpsc tamil videos,tamil materials for tnpsc,tnpsc tamil classes,tnpsc vao notes,tnpsc science short notes in tamil,tnpsc tips,tnpsc maths notes,tnpsc notes,notes tamil,tnpsc tamil grammar videos,tnpsc tamil ilakanam videos,tnpsc group 2a,tnpsc tamil notes,tamil notes-32

- சீறத் என்னும் அரபுச் சொல் தமிழ் மரபிற்கேற்ப ———— என்று வழங்கப்பட்டது – சீறா

- சீறா என்பதற்கு ————- என்பது பொருள் – வாழ்க்கை

- கான் என்பதன் பொருள் – காடு

- தெண்டிரை என்பதனை பிரித்தெழுதுக – தெண்மை + திரை

- சீறாப்புராணம் ———————— என்னும் முப்பெரும் பிரிவுகளைக் கொண்டது – விலாதத்துக் காண்டம், நுபுவ்வத்துக் காண்டம், ஹிஜ்ரத்துக் காண்டம்

- சீறாப்புராணத்தின் முப்பெரும் காண்டங்கள் ————- எனவும் அழைக்கப்படும் – பிறப்பியற்காண்டம், செம் பொருட்காண்டம், செலவியற் காண்டம்

- மடங்கல் என்பதன் பொருள் – சிங்கம்

- பெருஞ்சிரம் என்பதனை பிரித்தெழுதுக – பெருமை + சிரம்

- உழுவை என்பதன் பொருள் – புலி

tnpsc,tnpsc tamil,tnpsc tamil notes,tamil,tnpsc tamil tips,tnpsc tamil materials,tnpsc history notes in tamil,tnpsc notes in tamil,tnpsc tamil tricks,tnpsc tamil videos,tamil materials for tnpsc,tnpsc tamil classes,tnpsc vao notes,tnpsc science short notes in tamil,tnpsc tips,tnpsc maths notes,tnpsc notes,notes tamil,tnpsc tamil grammar videos,tnpsc tamil ilakanam videos,tnpsc group 2a,tnpsc tamil notes,tamil notes-32

- உள்ளுறை என்பதனை பிரித்தெழுதுக – உள் + உறை

- சீறாப்புராணம் —————– விருத்தப்பாக்களால் ஆனது – 5027

- உமறுப்புலவரின் முதுமொழிமாலை நூலானது ——————— பாக்களால் ஆனது – 80

- புலால் என்பதன் பொருள் – இறைச்சி

- இருவிழி என்பதனை பிரித்தெழுதுக – இரண்டு + விழி

- சீறாப்புராணம் முற்றுப்பெற உதவியவர் – அபுல் காசிம்

No comments:

Post a Comment