Sunday, June 9, 2019

TNPSC GROUP IV TAMIL TIPS | பொது அறிவு – கேள்வி பதில்கள்

TNPSC GK NOTES


- இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தூய பொருட்கள் எந்த விகிதத்திலும் கலந்திருப்பது கலவை ஆகும்

- ஒருபடித்தான கலவைக்கு எடுத்துக்காட்டு - காற்று

- பலபடித்தான கலவைக்கு எடுத்துக்காட்டு - மரத்தூள், இரும்புத்தூள், சாதாரண உப்பு

TNPSC GK QUESTIONS,TNPSC GK Notes,tnpsc,tnpsc exam,tnpsc gk,tnpsc tamil,tnpsc group 2,tnpsc important gk questions,tnpsc gk in tamil,tnpsc group 2tnpsc group 2 a questions,tnpsc old questions,tnpsc group 4,top 10 tnpsc questions,tnpsc tamil questions,tnpsc group 4 questions,tnpsc group 1 questions,tnpsc group 2 questions,tnpsc question,gk questions and answers,tnpsc group 2 a questions,tnpsc vao tamil questions,TNPSC GK Quiz-21


- கார்பன் துகள்களும், காற்றும் கலந்த கலவை புகை எனப்படும்.

- ஆக்சிஜன், நைட்ரஜன், கார்பன் டை ஆக்சைடு, நீராவி கலந்த கலவை - காற்று ஆகும்.


- உறைகலவை என்பது - பனிக்கட்டி + சோடியம் குளோரைடு
- மயில் துத்தம் என்பது - நீரேற்றப்பட்ட காப்பர் சல்பேட்

- பச்சைவிட்ரியால்(பச்சை துத்தம்) என்பது நீரேற்றப்பட்ட ஃபெர்ரஸ் சல்பேட்

- வெள்ளை விட்ரியாஸ்(வெண் துத்தம்) என்பது - நீரேற்றப்பட்ட ஜிங்க் சல்பேட்

- முகரும் உப்பு என்பது - அம்மோனியம் கார்பனேட்

- எப்சம் உப்பு என்பது - நீரேற்றப்பட்ட மெக்னீசியம் சல்பேட்

- பாரிஸ் சாந்து என்பதன் வேதிப்பெயர் - நீரேற்றப்பட்ட ஜிங்க் சல்பேட்

- ரொட்டி தயாரிக்கப் பயன்படும் பேக்கிங் பவுடர் தயாரிக்க பயன்படுவது - சோடியம் பை கார்பனேட்

- பேக்கிங் பவுடரில் கலந்துள்ள கலவை - சோடியம் பை கார்பனேட், டார்டாரிக் அமிலம்

- சலவைத் தொழில் சலவை சோடாவாகப் பயன்படுவது - சோடியம் கார்பனேட்

- பலவித உலர்ந்த சோப்பு பவுடர்களில் முக்கியப் பகுதிப்பொருளாக உள்ளது - சோடியம் கார்பனேட்

- கடின நீரை நன்னீராக்கப் பயன்படுவது - சோடியம் கார்பனேட்

- எரிசோடா, வாஷிங் சோடா, சலவை சோடா போன்ற சோடிய சேர்மங்கள் தயாரிக்க மூலப்பொருளாகப் பயன்படுவது - சோடியம் குளோரைடு

- எரிதலுக்கு துணை புரியும் வாயு - ஆக்சிஜன்

- சோடியம் பால்மிடேட் என்பது - சோப்பு

- w என்ற குறியீடு எத்தனிமத்தைக் குறிக்கும் - டங்ஸ்டன்

- உரமாகப் பயன்படுவது - அம்மோனியம் பாஸ்பேட்

- ஒரு கந்தக மூலக்கூறில் அடங்கியுள்ள கந்தக அணுக்களின் எண்ணிக்கை - 8

- Sio2- ன் வேதிப்பெயர் - மண்

- பியூட்டேன் மற்றும் பென்டேன் வாயுக்களின் கலவையே சமையல் வாயு ஆகும்.

- எலும்பு மற்றும் பற்களில் உள்ள தனிமம் - கால்சியம் பாஸ்பேட்

- அசிடஸ் என்ற இலத்தீன் மொழிச்சொல்லின் பொருள் - அமிலம்

- நீரில் கரைக்கப்படும் பொழுது ஹைட்ரஜன் அயனிகளைக் கொடுப்பது அமிலம் எனப்படும்.

No comments:

Post a Comment