Saturday, June 8, 2019

TNPSC GROUP IV TAMIL TIPS | பொது அறிவு – கேள்வி பதில்கள்

பொது அறிவு
தனிமங்கள் மற்றும் சேர்மங்கள்
- வேதியல் முறையில் மேலும் எளிய பொருள்களாக பிரிக்கமுடியாத பொருள் எது - தனிமம்

- அணு எண் 83 கொண்ட தனிமம் எது - பிஸ்மத்

important gk questions,tnpsc gk in tamil,tnpsc group 2tnpsc group 2 a questions,tnpsc old questions,tnpsc group 4,top 10 tnpsc questions,tnpsc tamil questions,tnpsc group 4 questions,tnpsc group 1 questions,tnpsc group 2 questions,tnpsc question,gk questions and answers,tnpsc group 2 a questions,tnpsc vao tamil questions,TNPSC GK Quiz-30

- மிகவும் லேசான ரசாயன தனிமம் எது - ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம்

- தனிமங்களின் அணு நிறைக்கும், வேதிப் பண்புகளுக்கும் இடையேயான தொடர்பை பற்றிய விதி எது  - டாபர்னீரின் மும்மை விதி

- ஒரு சிறந்த பூஞ்சைக் கொல்லியாகப் பயன்படுவது எது - சல்பர்

- இரும்பாலான பொருட்களை துருப்பிடிக்காமல் பாதுகாக்கப் பயன்படுவது எது - துத்தநாகம்

- அயர்ன் தகடுகளை கால்வனைஸ் செய்யப்பயன்படும் உலோகம் எது - ஜிங்க்

important gk questions,tnpsc gk in tamil,tnpsc group 2tnpsc group 2 a questions,tnpsc old questions,tnpsc group 4,top 10 tnpsc questions,tnpsc tamil questions,tnpsc group 4 questions,tnpsc group 1 questions,tnpsc group 2 questions,tnpsc question,gk questions and answers,tnpsc group 2 a questions,tnpsc vao tamil questions,TNPSC GK Quiz-30

- எந்த இடைநிலைத் தனிமம் அதிகபட்ச ஆக்ஸிஜனேற்ற நிலையைக் காட்டுகிறது - Os

- மிகக்குறைந்த அணு எண்ணைக் கொண்ட இடைநிலைத் தனிமம் எது - ஸ்கேன் டியம்

- அனைத்து உலோகங்களைக் காட்டிலும் மிகவும் தகடாக மற்றும் கம்பியாக நீட்டக்கூடிய தன்மையுடையது எது - தங்கம்

- எத்தொகுதி தனிமங்கள் பாராகாந்தத் தன்மையை பொதுவாகக் கொண்டுள்ளன - d தொகுதி தனிமங்கள்

- தனிமங்களின் அணு எண்ணிக்கையைக்கண்டறிந்தவர் யார் -மோஸ் லே

- கரிமச் சேர்மங்கள் அதிகமாக உள்ளதற்கு முக்கிய காரணம் -மாற்றியம்

- எண்ம அமைப்பை பெற்ற ஒரு தனிமம் எலக்ட்ரானை ஏற்கும் பொது உருவாகும் அயனி - எதிர் மின் அயனி

- நடுநிலை பெர்ரிக்குளோரைடுடன் ஊதா நிறத்தைக்கொடுக்கும் சேர்மம் எது – பீனால்

TNPSC GK Notes

No comments:

Post a Comment