Sunday, November 25, 2018

கணிதம் TNPSC GK Q & A

1. ஒரு மளிகை வியாபாரியின் 5 மாத விற்பனை ரூ. 6435, ரூ. 6927, ரூ. 6855, ரூ. 7230 மற்றும் ரூ. 6562. 6 மாத முடிவில் அவரது சராசரி விற்பனை ரூ. 6500 எனில், அவர் 6 வது மாதம் எவ்வளவு ரூபாய்க்கு விற்பனை செய்ய வேண்
  ரூ. 6501
  ரூ. 6001
  ரூ. 4991
  ரூ. 5991

2. இரண்டு ரெயில்களின் வேகத்தின் விகிதம் 7 : 8. இரண்டாவது ரயில் 400 கி .மீ., தூரத்தை 4 மணி நேரத்தில் கடக்கிறது எனில் முதல் ரயிலின் வேகம்?
  75 கி .மீ. / மணி
  87.5 கி .மீ. / மணி
  72.5 கி .மீ. / மணி
  71.5 கி .மீ. / மணி

3. ஒரு எண்ணை 4 ஆள் வகுத்து அதனுடன் 6 ஐக் கூட்டக் கிடைப்பது 10 எனில் அந்த எண்ணை காண்க?
  16
  10
  13
  4

4. ஒரு வியாபாரத்தில் A மற்றும் B க்கு கிடைத்த லாப விகிதம் B மற்றும் C க்கு கிடைத்த லாப விகிதத்திற்கு நிகரானது. A க்கு 2,500 ரூபாயும், C க்கு 3,500 ரூபாயும், கிடைத்தால், B க்கு கிடைத்த ரூபாயின
  ரூ. 3,100
  ரூ. 4,100
  ரூ. 3,000
  ரூ. 2,900

5. [ 973 / 14 ] / 5 x 11 = ?
  195.2
  159.2
  152.2
  152.9

6. 13 போட்டிகளில் ஒரு கிரிக்கெட் வீரரின் சராசரி ஓட்டங்கள் 42. முதல் ஐந்து போட்டிகளில் சராசரி ஓட்டங்கள் 54. எனில் கடைசி எட்டு போட்டிகளின் சராசரி ஓட்டங்கள்?
  36.5
  34.5
  38.5
  35.4

7. 210 மீட்டர் நீளமுள்ள ரெயில், எதிர் திசையில் 9 கி.மீ., / மணி வேகத்தில் ஓடிவரும் ஒரு நபரை 6 வினாடிகளில் கடக்கிறது, எனில் ரெயிலின் வேகம் என்ன?
  97 கி.மீ., / மணி
  117 கி.மீ., / மணி
  107 கி.மீ., / மணி
  98 கி.மீ., / மணி

8. ஒரு எண்ணானது 13 ஆல் வகுக்கப்படும் போது மீதி ௧௧ கிடைக்கிறது. அதே எண் 17 ஆல் வகுக்கப்படும் பொது மீதி 9 கிடைக்கிறது, எனில் அந்த எண்?
  359
  369
  339
  349

9. ரூ. 414 க்கு விற்கப்படும் ஒரு மேசையின் லாபம் 15 சதவீதம் எனில் அதன் வாங்கிய விலை?
  ரூ. 318
  ரூ. 380
  ரூ. 360
  ரூ. 311

10. A ன் உயரமானது B ன் உயரத்தில் ௨௫ சதவீதம் குறைவாக உள்ளது. எனில் B ன் உயரம் A ன் உயரத்தில் எவ்வளவு சதவீதம் அதிகமாக உள்ளது?
  33.33 %
  45 %
  50 %
  22.33 %

11. 12 பொருள்களின் வாங்கிய விலைக்கு, 10 பொருட்களின் விற்ற விலைக்கும் சமம் எனில் இந்த வியாபாரத்தில் கிடைக்கும் லாப சதவீதம்?
  16.66 %
  20 %
  22.5 %
  18.5 %

12. Y...ZZXZZX...YX...YYZ....YZ...X?
  XYYZY
  YZYZX
  YXXYZ
  YXXZY

13. 1, 7, 33, 159, 758, .....?
  3911
  944
  1570
  626

14. MILD : NKOH :: GATE : ?
  HDUR
  HCWI
  HDVW
  IBUF

15. 3.40 மணிக்கு மணி முள்ளுக்கும் நிமிட முள்ளுக்கும் இடையேயான கோணம்?
  130°
  140°
  150°
  120°

16. ஒரு வட்டத்தின் ஆறாம் 25% அதிகரித்தால் அதன் பரப்பு அதிகரிக்கும் சதவீதம்?
  45.25%
  56.25%
  25.50%
  50.00%

17. ஒரு எண்ணில் 30 சதவீதம் அதே எண்ணின் ஐந்தில் மூன்று மடங்கைவிட 15 குறைவு எனில் அந்த எண்?
  50
  48
  62
  70

18. 150 மீட்டர் நீளமுள்ள இரயில் 175 மீட்டர் நீளமுள்ள பிளாட்பாரத்தை 13 வினாடியில் கடக்கிறது. எனில் இரயில் வண்டியின் வேகம் மணிக்கு எத்தனை கி.மீ?
  100 கி.மீ
  90 கி.மீ
  135 கி.மீ
  145 கி.மீ

19. ஒரு குறியீட்டில் VAN என்பது 37 என்றும், VAR என்பது 41 என்றும் எழதப்பட்டால், VAT என்பது எந்த வகையில் எழுதப்பட்டிருக்கும்?
  43
  45
  30
  36

20. ஒரு சக்கரத்தின் ஆரம் 7 செ.மீ. அது 1000 முறை சுழன்றால் செல்லக்கூடிய தூரம்?
  440 மீ
  750 மீ
  880 மீ
  630 மீ


No comments:

Post a Comment