Sunday, November 25, 2018

கணிதம் TNPSC GK Q & A

21. 10 மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் முறையே 52, 80, 35, 58, 45, 50, 25, 54, 38, 60. மதிப்பெண்களின் இடைநிலை அளவு காண்?
  45
  51
  56
  58

22. PARK என்பதன் மதிப்பு 46 எனில், PINK என்பதின் மதிப்பு?
  60
  70
  49
  50

23. ஒரு செவ்வக வயலின் நீளம், அகலம் 5 : 3, அதன் பரப்பு 3.75 ஹெக்டேர்கள். அந்நிலத்திற்கு வேலி போட மீட்டருக்கு ரூ. 50 வீதம் எவ்வளவு செலவாகும்?
  ரூ. 50,000
  ரூ. 20,000
  ரூ. 18,000
  ரூ. 40,000

24. ஒரு வருடத்திற்கு தனிவட்டி 6 % எனில் எவ்வளவு பணம் 5 வருடங்களுக்கு பிறகு ரூ. 1,040 ஆகும்?
  ரூ. 800
  ரூ.1800
  ரூ. 750
  ரூ. 600

25. ஒரு எண்ணை 27 ஆல் பெருக்குவதற்கு பதிலாக 72 ஆல் பெருக்க கிடைத்த விடை சரியான விடையை விட 23175 அதிகம். அப்படியெனில் சரியான விடை?
  715
  2115
  515
  550

26. அவோகாட்ரோ எண் எனப்படுவது?
  6.054 X 10 23
  6504 X 10 23
  6.00 X 10 24
  6.023 X 10 23

27. 10 ஆண்டுகளுக்கு முன் A - யின் வயது B - யின் வயதைப் போல் 4 மடங்காகும். 10 ஆண்டுகளுக்குப்பின் A - ன் வயது B - ன் வயதைப்போல் இரு மடங்கு எனில் B - ன் வயது?
  35 வயது
  20 வயது
  15 வயது
  22 வயது

28. 7 நாட்களில் தினசரி சராசரி மழை அளவு 7 செ.மீ. வாரத்தின் முதல் 6 நாட்களில் தினசரி சராசரி மழை அளவு 6 செ.மீ. எனில் 7 வது நாளின் மழையின் அளவு?
  6 செ.மீ.
  1 செ.மீ.
  27 செ.மீ.
  13 செ.மீ.

29. ஒரு குடும்பத்தில் உள்ள 6 நபர்களின் சராசரி வயது 25 ஆண்டுகள். 45 வயதுடைய ஒருவர் அந்த குடும்பத்தில் இருந்து விலகினால், அக்குடும்பத்தின் சராசரி வயது?
  20 ஆண்டுகள்
  22 ஆண்டுகள்
  21 ஆண்டுகள்
  23 ஆண்டுகள்

30. ஐந்த விளையாட்டுகளில் ஒரு மட்டைப்பந்து ஆட்டக்காரர் பெற்ற ஓட்டங்கள் 72, 59, 18, 101, மற்றும் 7 எனில் அவரது சராசரி ஓட்டங்கள்?
  51.0
  51.4
  50.0
  53.3

31. 5 நாட்களில் தங்கத்தின் விலை தினமும் ரூ. 380 ஆக இருந்தது. அடுத்த 10 நாட்களில் விலை தினமும் ரூ. 390 ஆக இருந்தது. எனில் தினசரி சராசரி விலை?
  386.67
  385.50
  390.05
  மேற்கண்ட விலை ஏதுமில்லை

32. ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ. 20. நிதி அறிக்கையில் அதன் விலை 30 % உயர்த்தப்பட்டது. ஒரு வாரத்திற்கு பின்பு மொத்த விலையில் இருந்து 15 % குறைக்கப்பட்டது. தற்போது ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை?
  ரூ. 21.90
  ரூ. 22.10
  ரூ. 23.50
  ரூ. 21.00

33. 160 மீ நீளமுள்ள மணிக்கு 40 கி.மீ. வேகத்தில் செல்லும் ஒரு இரயில் வண்டி 140 மீ நீளமுள்ள ஒரு பிளாட்பாரத்தை கடக்க எடுத்துக் கொள்ளும் நேரம்?
  27 வினாடிகள்
  22 வினாடிகள்
  21 வினாடிகள்
  25 வினாடிகள்

34. நொடிக்கு 30 மீட்டர் வேகத்தில் ஓடும் ஒரு ரயில் 600 மீட்டர் நீளமுடைய பிளாட்பாரத்தை 30 நொடியில் கடக்கிறது. ரெயிலின் நீளம் ( மீட்டரில் )?
  120 மீட்டர்
  200 மீட்டர்
  150 மீட்டர்
  மேற்கண்ட ஏதுமில்லை

35. ஒரு புகைவண்டி முதல் 5 கி.மீ. தூரத்தை 30 கி.மீ / மணி வேகத்திலும், அடுத்த 15 கி.மீ. தூரத்தை 45 கி.மீ / மணி வேகத்திலும் கடக்கிறது. அந்த புகைவண்டியின் சராசரி வேகம்?
  45 கி.மீ. / மணி
  15 கி.மீ. / மணி
  40 கி.மீ. / மணி
  30 கி.மீ. / மணி

36. ராஜாவின் வயது இராமன் வயதில் இரு மடங்கு கூட்டுத் தொகையைவிட இரண்டு வயது குறைவு. ராஜாவின் வயது 16 என்றால் இராமனின் வயது?
  8 வயது
  9 வயது
  14 வயது
  10 வயது

37. ஒரு தந்தையின் வயது 36, அவரது மகனின் வயது 16. இன்னும் எதனை ஆண்டுகளில் தந்தையின் வயது மகனின் வயதைப்போல் இருமடங்கு ஆகும்?
  3 ஆண்டுகளில்
  4 ஆண்டுகளில்
  7 ஆண்டுகளில்
  2 ஆண்டுகளில்

38. ஒரு தந்தையின் வயது அவருடைய மகனின் வயதைப் போல் 3 மடங்கு, 5 வருடம் முன்பு, தந்தையின் வயது மகனின் வயதைப்போல் 4 மடங்கு இப்பொழுது மகனின் வயது?
  16 வயது
  19 வயது
  15 வயது
  19 வயது

39. தந்தை மற்றும் அவரது மகன் ஆகியோருடைய வயதுகளின் கூடுதல் 56 வருடங்கள், 4 வருடங்களுக்கு பின், தந்தையின் வயது மகனுடைய வயதைப்போல் 3 மடங்கு எனில், தந்தையின் வயது?
  44 வருடங்கள்
  36 வருடங்கள்
  48 வருடங்கள்
  42 வருடங்கள்

40. A, B ஐ விட 10 வருடங்கள் மூத்தவர், X வருடங்களுக்கு முன்பு, A, B ஐப்போல் இருமடங்கு வயதாவனர். இப்பொழுது B - யின் வயது 12 2 3ஆனால், X - ஆக காண்?
  4 வருடங்களுக்கு முன்பு
  3 வருடங்களுக்கு முன்பு
  1 வருடங்களுக்கு முன்பு
  2 வருடங்களுக்கு முன்பு


No comments:

Post a Comment