Wednesday, February 27, 2019

TNPSC Tamil - எதிர்ச்சொல் - Opposite Words

TNPSC தேர்வில் தமிழ் பாடப்பகுதியிலிருந்து எதிர்ச்சொல் தருக என்ற தலைப்பில் கேள்விகள் கேட்கப்படும். அவ்வாறான வார்த்தைகளுக்கு சரியான தமிழ் எதிர்ச்சொல்லை அளிக்க வேண்டும். இந்தப் பதிவில் சில வார்த்தைகள் உதராணத்திற்குக் கொடுப்பட்டுள்ளன.

எதிர்ச்சொல்


அண்மை X சேய்மை



அருகே X தொலைவு



அறப்போர் X மறப்போர்



அருள் X மருள்



அழித்தல் X ஆக்கல்



ஆதி X அந்தம்



இனிய X இன்னாத



உயரமான X குட்டையான



உத்தமர் X அதமர்



ஏற்றம் X இறக்கம்



ஓடுமீன்X உறுமீன்



ஓய்வுX உழைப்பு



கற்றல் X கல்லாமை



குடியரசு X முடியரசு



திண்மம் X நீர்மம்



தனிமை X குழு



நஞ்சு X அமிர்தம்



செங்கோல் X கொடுங்கோல்



பளபளப்பு X சொரசொரப்பு



பற்பல X சிற்சில



பிழை X திருத்தம்



தொன்மை X புதுமை



சொந்தம் X அந்நியம்



பெரும்பான்மை X சிறுபான்மை



மலர்தல் X கூம்பல்



வாடுதல் X தழைத்தல்



போற்றி X தூற்றி



பாவம் X புண்ணியம்



சொல்லுக X சொல்லற்க



பனையளவு X தினையளவு

No comments:

Post a Comment