ஆசிரியர் தகுதித்தேர்வு: சான்றிதழ் வெளியீடு

TNPSCGK Editorial Team
0
சென்னை: 2017- ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சியடைந்தவர்கள் தகுதிச்சான்றிதழ் வெளியிடப்பட்டது.

தேர்வானவர்கள் trb.tn.nic.in. என்ற இணையதளத்தில், வரிசை எண், பிறந்ததேதியை குறிப்பிட்டு உள்ளீடு செய்து தகுதி சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம்.



கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
To Top