பொது அறிவு கேள்வி்கள் – வரலாறு - பகுதி 4

டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் இடம்பெறும் பகுதிகளில் பொது அறிவு பகுதி ஒன்றும். இதிலிருந்து குறைந்த பட்சம் 2 வினாக்கள் கேட்கப்படும். இந்த பகுதியில் வரலாற்று பொது அறிவுக் கேள்வி-பதில் இடம்பெற்றுள்ளன. நிச்சயமாக இதுபோன்ற கேள்வி-பதில்கள் "போட்டித் தேர்வு" களில் வெற்றி பெற உதவும். எந்த கேள்வியையும் முக்கியமற்ற ஒன்று நினைத்து கடந்து விட வேண்டாம். ஒவ்வொன்றும் முக்கியமானவையே..!

1. விஜயநகரப் பேரரசு வீழ்ச்சியடைய முக்கியக் காரணம்?  தலைக்கோட்டை போர்

2. ரத்னாவளி என்ற நூலை எழுதியவர்?   ஹர்ஸ்ஸர்

3. அலெக்சாண்டரது படையெடுப்பின் முக்கிய விளைவு?  மௌரியப் பேரரசின் தோற்றம்


4. செர்ஷாவின் ஆட்சி குறிப்பிடத்தக்கதாக கருதப்பட காரணம்?  ஆட்சி முறைக் கொள்கை

5. பாபர் இந்தியாவில் முகலாயப் பேரரசை நிலைநாட்டக் காரணம்?   முதலாம் பானிபட்டுப்போர்

6. இந்தியா மீது அலெக்ஸாண்டர் படையெடுத்தது எப்போது?  கி.மு. 326

7. தில்லியை ஆண்ட முதல் பெண்மணி?   ரசியா பேகம்

8. எவரால் நாலந்தா பல்கலைக்கழகத்தை 1197ல் தாக்கப்பட்டது?  முகமதுபின் பக்தியார் கில்ஜி

9. முதல் தரெயின் போரில் வெற்றி பெற்ற அரசர்?   பிரிதிவிராசன்

10. எவரால் நாலந்தாபல்கலைக்கழகத்தை தொடங்கப்பட்டது?  குமார குப்தர்

11. புத்தர் பிறந்த இடம் தற்போது உள்ள நாடு?  நேபாளம்

12. பிருத்விராஜை இரண்டாவது தரைன் யுத்தத்தில் தோற்கடித்தது யார்? கோரி முகமது

13. பண்டைய இந்தியாவின் மிகச் சிறந்த மருத்துவராகக் கருதப்படும் தன்வந்திரி எவருடைய அரசவையில் ஆலோசனைகளை தந்து வந்தார்? சந்திரகுப்த விக்கிரமாதித்தியா

14. மாவீரன் சிவாஜியின் தலைநகரம் எது?  ராய்கார்

Post a Comment

0 Comments