டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 பாடத்திட்டம் மாற்றம்

TNPSCGK Editorial Team
0
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 பாடத்திட்டம் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இதன்படி, டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 முதல்நிலை தேர்வில் மொழித்தாள் நீக்கப்பட்டுள்ளது. மொழித்தாளுக்கு பதிலாக, பொது அறிவு வினாக்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது என டி.என்.பி.எஸ்.சி. விளக்கம் அளித்துள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
To Top