உளவியல் வினா - விடைகள் - Ulaviyal vina vidaigal

1. நீதிமன்றம் : நீதிபதி :: பள்ளிக்கூடம் : ?
அ) ஆசிரியர்
ஆ) தச்சர்
இ) மாணவர்கள்
விடை : அ) ஆசிரியர்
2. மனிதன் : பாலு}ட்டி :: பாம்பு : ?
அ) பறவை
ஆ) விலங்கு
இ) ஊர்வன
விடை : இ) ஊர்வன
3. 2 டேபிள் : 3 சேர் : 3500 :: 3 டேபிள் : 2 சேர் : 4000 :: 1 டேபிள் : ?
அ) 500
ஆ) 750
இ) 1000
விடை : இ) 1000
4. ஆங்கில எழுத்துகள் : எழுத்துகள் :: கழுத்தணிகலன் : ?
அ) மணிகளின் கோர்வை
ஆ) தங்கம்
இ) வெள்ளி
விடை : அ) மணிகளின் கோர்வை
5. வெளிச்சம் : கண்ணுக்குத் தெரிபவை :: ஒலி : ?
அ) உணர்வது
ஆ) அலை
இ) காதால் கேட்பது
விடை : இ) காதால் கேட்பது
6. ஆசியா : கண்டம் :: கோபி : ?
அ) சமவெளி
ஆ) தீபகற்பம்
இ) நாடு
விடை :
7. ரொட்டி :
அ) பு+ஞ்சை
ஆ) பாக்டீரியா
இ) செல்கள்
விடை : ஆ) பாக்டீரியா
8. சு+ரியன் : நட்சத்திரம் :: பு+மி : ?
அ) கிரகம்
ஆ) சந்திரன்
இ) பால்வெளி
விடை : அ) கிரகம்
9. ஆசியா : இந்தியா :: ஐரோப்பா : ?
அ) சீனா
ஆ) அமெரிக்கா
இ) ரோம்
விடை : இ) ரோம்
10. படிப்படியாக : திடீரென :: கடன்கொடு : ?
அ) கடன் வாங்கு
ஆ) சந்தோஷம்
இ) மறு குற்றம்
விடை : அ) கடன் வாங்கு
11. வீடு : தங்கும் இடம் :: ஊகி : ?
அ) சரிசெய்
ஆ) மாற்று
இ) எண்ணம்
விடை :
12. எழுதுகோள் : பேனா முள் :: வகுப்பு : ?
அ) எழுதுகோல்
ஆ) பலகை
இ) மாணவன்
விடை : இ) மாணவன்
13. துணி : நு}ல் :: காகிதம் : ?
அ) விதை
ஆ) பருத்தி
இ) பென்சில்

விடை :
14. கொத்தனார் : சுவர் :: ஆசிரியர் : ?
அ) செய்தித்தாள்
ஆ) தாள்
இ) பென்சில்
விடை : அ) செய்தித்தாள்
15. ஊசி : தைப்பதற்கு :: நுண்ணோக்கி : ?
அ) குறை
ஆ) பெரிதாக்கு
இ) சிறிதாக்கு
விடை : ஆ) பெரிதாக்கு

Post a Comment

0 Comments