முக்கிய கல்வெட்டுகள்: History TNPSC GK

அசோகரின் பாறை கல்வெட்டு - மௌரியர் வரலாறு
ஹதிகும்பா கல்வெட்டு - காரவேலர்
ஜூனாகத் கல்வெட்டு - ருத்ரதாமன்
மாண்டசோர் கல்வெட்டு - யகோதர்மன்
அலாகாபாத் கல்வெட்டு - சமுத்திர குப்தர்
ஹய்ஹோல் கல்வெட்டு - இரண்டாம் புலிகேசி
உத்திரமேரூர் கல்வெட்டு - பராந்தகசோழன்
ஸ்ரீரங்கம் செப்பேடு கல்வெட்டு - இரண்டாம் தேவராயர்

இதையே இப்படி ஷார்ட் கட் மூலம் நினைவில் வைத்துக்கொள்ளலாம். மீண்டும் நினைவுபடுத்திக்கொள்ள எளிமையாகவும் இருக்கும்.

Shortcut

  • கும்பாவுல காரமா சாப்பிட்டா சுவையா இருக்கும்
  • ஜூனாகத்-அ இந்தியாவோட இணைக்க படேல் ருத்ரதாண்டவம் ஆடுனாரு
  • மண்ட போட்டா எமதர்மன் கூப்ட வருவாரு
  • சமுத்திரகுப்தர் பார்க்க அழகா இருந்தாரு
  • ஸ்ரீரங்கத்தில இருந்து தேவராயர் சண்டைக்கு வந்தப்போ அவரு கைலகால்ல (ஹய்ஹோல்) விழுந்து இரண்டாம் புலிகேசி சரணடைந்தான்
  • உத்திரத்துக்கு போகனும்னா பறந்து போகனும்

Post a Comment

0 Comments