Thursday, March 7, 2019

TNPSC பொது அறிவு - அறிவியல் - வெப்பம் - Heat

வெப்பம்


  • வெப்ப இயக்கவியலின் முதல்விதி எதன் அழிவின்மையால் உண்டாகும் விளைவு - ஆற்றல்
  • குறிப்பிட்ட  வெப்ப  நிலையில்  ஹைட்ரஜன்  மற்றும்  ஆக்ஸிஜன் இவற்றின் RMS திசைவேகங்களின் தகவு - 4
  • வெப்ப  மாற்றீடற்ற  நிகழ்வின்போது,  ஒரு  தொகுதியின்  மாற்றமடையாத பண்பு - வெப்பம்
  • கிடைத்தளப்பரப்பில்  நகரும்  எறும்பு  ஒன்றிற்கான  மொத்த உரிமைப்படிகள் - 2
  • வாயுவின்  இயக்கவியற்  கொள்கையின்படி  மூலக்கூறு  ஒன்றின்  சராசரி இயக்க ஆற்றல் - 32kt
  • இயல்பு  வாயு  ஒன்றின்  அக  ஆற்றல்  இருப்பது  -  முழுவதும்  இயக்க ஆற்றலாக
  • ஒரு இயங்கும் குளிர்ப்பதனி ஒரு மூடிய அறையினுள் வைக்கப்பட்டுள்ள போது அறையின் வெப்பநிலை - உயரும்
  • கீழ்க்கண்டவற்றுள் எது அதிகமான அளவில் வெப்பத்தைக் கதிர்வீசும் சொரசொரப்பான கருமைப் பரப்பு
  • இயல்பு  வெப்பநிலையில்  பனிக்கட்டி  ஒரு  அறையினுள் வைக்கப்பட்டிருப்பின்  அது  பின்வருவனவற்றுள்  எவ்வாறு  இருக்கும்  - குறைவாக கதிர்வீசுகிறது. ஆனால் அதிகமாக உட்கவருகிறது
  • ஓரணு மூலக்கூறு ஒன்றிற்கு எடுத்துக்காட்டுத் தருக - ஹீலியம்
  • வெப்பக்  கதிர்வீச்சு  அளவினையும்,  சூரிய  மாறிலியையும்  அளந்திட பயன்படும் கருவி – ஹைபர்ஹீலியோமீட்டர்
  • கார்னாட்  வெப்ப  இயந்திரம்  வெப்ப  ஆற்றலை  -------ஆற்றலாக மாற்றும் ஒரு கருவி ஆகும் - எந்திர ஆற்றல்
  • பாய்மத்தில்  உள்ள  துகள்களின்,  இயக்கத்தின்  மூலமாகவே  வெப்பம், ஓரிடத்திலிருந்து  மற்றொரு  இடத்திற்கு  மாற்றப்படும்  நிகழ்வு  - வெப்பச் சலனம்
  • வெப்ப இயக்கவியலின் சுழிவிதி கூறியது யார் - ஃப்ளவர்
  • நவீன  இயக்கவியற்  கொள்கையை  நிறுவியவர்  யார்  -  டேனியல் பெர்னெளி








No comments:

Post a Comment