Wednesday, March 20, 2024

தமிழ் முக்கியமான வினாக்கள் || TNPSC TAMIL IMPORTANT QUESTIONS

 தமிழ் முக்கியமான வினாக்கள் || TNPSC TAMIL IMPORTANT QUESTIONS


tamil important questions


*தொல்காப்பியம்*

3 அதிகாரம் 27 இயல்கள் 1610 நூற்பாக்கள்


*திருக்குறள்*

3 பால்கள் 133 அதிகாரங்கள் 1330 குறட்பாக்கள்


*சிலப்பதிகாரம்*

3 காண்டம் 30 காதைகள் 5001 வரிகள்


*மணிமேகலை*

30 காதைகள் 4755 வரிகள்


*சீவக சிந்தாமணி*

13 இலம்பகங்கள் 3145 பாடல்கள்


*பெரிய புராணம்*

2 காண்டம், 13 சுருக்கம், 4286 பாடல்கள்


*கம்பராமாயணம்*

6 காண்டங்கள் 118 படலங்கள் 10589 பாடல்கள்


*கந்தபுராணம்*

6 காண்டங்கள் 135 படலங்கள் 10345 பாடல்கள்


*தேம்பாவனி*

3 காண்டம், 36 படலங்கள், 3615 பாடல்கள்


*சீறாப்புராணம்*

3 காண்டம் 92 படலங்கள் 5027 பாடல்கள்


*இராவண காவியம்*

5 காண்டம் 57 படலங்கள் 3100 விருத்தம்


*திருவிளையாடற் புராணம்*

3 காண்டங்கள் 3363 பாடல்கள்



No comments:

Post a Comment