உ வே சா பதிப்பித்த நூல்கள் || TNPSC GROUP4 EXAM NOTES....

TNPSC GK Team
0

 உ.வே.சா பதிப்பித்த நூல்கள் || TNPSC GROUP4 EXAM NOTES....

tnpsc tamil notes


காப்பிய‌வரிசையில் 

1)சீவகசிந்தாமணி  1887

2)சிலப்பதிகாரம் 1892

3)மணிமேகலை 1898

4)பெருங்கதை 1924

5)உதயகுமார காவியம் 1935

சங்க இலக்கிய வரிசையில்

6)பத்துப்பாட்டு 1889

7)புறநானூறு 1894

8)ஐங்குறுநூறு 1903

9)பதிற்றுப்பத்து 1904

10)பரிபாடல் 1918

11)குறுந்தொகை 1937

இலக்கண வரிசையில் 

12)புறப்பொருள் வெண்பாமாலை 1895

13)நன்னூல் மயிலை நாதர் உரை 1925

14)நன்னூல் சங்கர நமச்சிவாயர் உரை 1928

15)தமிழ்நெறி விளக்கம் 1937




கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
To Top