சித்தர் பாடல்கள் ஒரு மதிப்பெண் வினா விடை || TNPSC தமிழ் இலக்கியம்
1. சித்தர் என்ற சொல் சித் என்ற வடமொழி சொல்லிலிருந்து தோன்றியது.
2. சித் என்றால் அறிவு என்ற பொருள்.
3. ஏறத்தாழ 400 ஆண்களுக்கு முன் தமிழகத்தில் காடுகளில் வாழ்ந்தவர்கள் சித்தர்கள் என அழைக்கப்பட்டனர்.
4. சித்தர்களின் எண்ணிக்கை மொத்தம் 18.
5. உருவ வழிபாடு இல்லாமல் வெட்ட வெளியாக கடவுளை வழிபட்ட சித்தர் கடுவெளிச் சித்தர்.
6. கடுவெளி என்றால் சுத்த வெளி என்று பொருள்.
7. கடவுளை சித்தர் கூறும் அறிவுரைகளில் நீதி கருத்துக்களை அதிகம்.
8. சித்தர் பாடலில் கடம் என்பதன் பொருள் உடம்பு.
9. சித்தர் பாடலில் வேம்பு என்பதன் பொருள் கசப்பான சொல்.
10. கடுவெளி சித்தரின் இயற்பெயர் அறியவில்லை.
No comments:
Post a Comment