கவிஞர்களின் சிறப்பு பெயர்கள் || TNPSC TAMIL NOTES
1.பாரதிதாசன் யாரின் மீது கொண்ட பற்றின் காரணமாக தனது பெயரை மாற்றிக்கொண்டார்?
பாரதியார்
2.பாவலரேறு என்று அழைக்கப்பட்டவர் யார்?
துரைமாணிக்கம் பெருஞ்சித்திரனார்
3.மக்கள் கவிஞர் யார்?
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
4.திரையிசைபாடல்களில் உழைப்பாளர்களின் உயர்வை போற்றியவர் யார்?
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
5.திராவிட நாட்டின் வானம்பாடி என்று அழைக்கப்பட்டவர் யார்?
முடியரசன்
6.கவிஞாயிறு என்று அழைக்கப்பட்டவர் யார்
தாராபாரதி
7.மொழிஞாயிறு என்று அழைக்கப்பட்டவர் யார்
தேவநேயப் பாவாணர்
8.காந்தியக்கவிஞர் என்று அழைக்கப்பட்டவர் யார்?
நாமக்கல் கவிஞர்
9.தமிழகத்தின் முதல் அரசவைக்கவிஞர் யார்?
நாமக்கல் கவிஞர்
10.பகுத்தறிவு கவிஞர் யார்?
உடுமலை நாராயண கவி
11.யாரின் மீது கொண்ட பற்றின் காரணமாக தனது பெயரை சுரதா என்று மாற்றிக்கொண்டார்?
பாரதிதாசன் (சுரதா )
சுப்புரத்தினதாசன்
12.உரைநடைக்குள் முதன்முதலில் எதுகை மோனை முதலியவற்றை கொண்டு வந்தவர்யார்?
ரா பி சேதுபிள்ளை
13.தமிழின்பம் என்ற சாகத்திய அகாதமி விருது பெற்ற நூல் ஆசிரியர் யார்?
ரா பி சேதுபிள்ளை
14.சொல்லின் செல்வர் ?
ரா பி சேதுபிள்ளை
15.பிசிராந்தையார் நூல் ஆசிரியர்
பாரதிதாசன்
16.பாரதிதாசனின் எந்த நூல் சாகித்திய அகாதெமி விருது பெற்றது ?
பிசிராந்தையார்
17.டி கே சி என்று அழைக்கப்பட்டவர் யார்?
டி கே சி சிதம்பரனார்
18.தனது வீட்டில் வட்டத்தொட்டி என்ற பெயரில் இலக்கிய கூட்டம் நடத்தி வந்தவர்யார்)
டி கே சி (இரகசியமணி)
19.கடித இலக்கியத்தின் முன்னோடி
டி கே சி சிதம்பரனார்
20.தமிழிசை காவலர்
டி கே சி சிதம்பரனார்
21.வளர்தமிழ் ஆர்வலர்
டி கே சி சிதம்பரனார்
22.குற்றால முனிவர்
டி கே சி சிதம்பரனார்
No comments:
Post a Comment