இயற்கை குறித்த தமிழ் நூல்களின் சிறப்பு பெயர்கள் || TNPSC TAMIL

TNPSC GK Team
0

இயற்கை குறித்த தமிழ் நூல்களின் சிறப்பு பெயர்கள் || TNPSC TAMIL 





1.இயற்கை ஓவியம் என்று‌ அழைக்கப்படும் நூல் எது ?

பத்துப்பாட்டு

2.இயற்கை இன்பக்கலம் என்று அழைக்கப்படும் நூல் எது?

கலித்தொகை

3.இயற்கை வாழ்வில்லம் என்று அழைக்கப்படும் நூல் எது?

திருக்குறள்

4.இயற்கை வாழ்வு நிலையம் என்று அழைக்கப்படும் நூல் எது?

சிலப்பதிகாரம் மணிமேகலை 

5.இயற்கை தவம் என்று அழைக்கப்படும் நூல் எது?

சீவகசிந்தாமணி

6.இயற்கை பரிணாமம் என்று அழைக்கப்படும் நூல் எது?

கம்பராமாயணம்

7.இயற்கை இறையருள் என்று அழைக்கப்படும் நூல் எது?

தேவாரம் திருவாசகம் திருவாய்மொழி

8.இயற்கை அன்பு என்று‌அழைக்கப்படும் நூல் எது?

பெரியபுராணம் 


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
To Top