கவிஞர்களின் இயர்பெயர் || TNPSC TAMIL GROUP4

TNPSC GK Team
0

கவிஞர்களின் இயர்பெயர் || TNPSC TAMIL GROUP4




1. பாரதிதாசன் இயற்பெயர் என்ன?

கனகசுப்புரத்தினம்

2.பெருஞ்சித்திரனார் இயற்பெயர் என்ன?

துரைமாணிக்கம்

3.பாரதியார் இயற்பெயர் என்ன?

சுப்பிரமணியம்

4.முடியரசன் இயற்பெயர் என்ன?

துரைராசு

5.தாராபாரதி இயற்பெயர் என்ன?

இராதாகிருஷ்ணன்

6.சுரதா வின் இயற்பெயர் என்ன?

இராஜகோபாலன்

7.கண்ணதாசன் இயற்பெயர் என்ன?

முத்தையா

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
To Top