ஆங்கில தலைப்பு கொண்ட மிக முக்கிய நூல்கள் TNPSC IMPORTANT NOTES
1.Discovery of india என்ற நூலின் ஆசிரியர் யார்?
ஜவஹர்லால் நேரு
2.Un happy india என்ற நூலின் ஆசிரியர் யார்?
லாலா லஜபதி ராய்
3.Wake up india என்ற.நூலின் ஆசிரியர் யார்?
அன்னிபெசண்ட்
4.My truth என்ற நூலின் ஆசிரியர் யார்?
இந்திராகாந்தி
5.India 2020 என்ற நூலின் ஆசிரியர் யார் ?
அப்துல் கலாம்
No comments:
Post a Comment