Tuesday, August 8, 2023

ரூபாய் நோட்டுகள் மற்றும் அவற்றில் உள்ள சின்னங்கள்

ரூபாய் நோட்டுகள் மற்றும் அவற்றில் உள்ள சின்னங்கள்




1.10 ரூபாய் நோட்டில் உள்ள சின்னம் என்ன?

     கோனார்க் சூரிய கோவில்

2.20ரூ நோட்டில் உள்ள சின்னம் என்ன?

    எல்லோரா குகைவரை கோவில்

3.50ரூபாய் நோட்டில் உள்ள சின்னம் என்ன?

    ஹம்பி

4.100ரூபாய் நோட்டில் உள்ள சின்னம் என்ன?

   ராணி கி வாவ்

5.200ரூபாய் நோட்டில் உள்ள சின்னம் என்ன?

   சாஞ்சி ஸ்தூபி

6.500ரூபாய் நோட்டில் உள்ள சின்னம் என்ன?

   செங்கோட்டை

7.2000ரூபாய் நோட்டில் உள்ள சின்னம் என்ன?

    மங்கல்யாண்



No comments:

Post a Comment