அறிஞர் அண்ணா பற்றிய முக்கிய தகவல்கள் || TNPSC GK AND TNPSC TAMIL
1. "நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கிவந்து என்னைச் சந்திப்பவனே என் தலைசிறந்த நண்பன் என கூறியவர் யார்?
Answer: ஆபிரகாம் லிங்கன்
2. வீட்டிற்கோர் புத்தகசாலை என்றும் தேவை என்று வானொலியில் உரை நிகழ்த்தியவர்?
Answer: அறிஞர் அண்ணா
3. நடுவண் அரசு அண்ணா நினைவாக அவர் உருவம் பொறிக்கப்பட்ட ஐந்து ரூபாய் நாணயத்தை வெளியிட்ட ஆண்டு?
Answer: 2009
4. அண்ணா நூற்றாண்டு நூலகம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
Answer: 2010
5. உணவு, உடை அடிப்படைத் தேவை - அந்தத் தேவையை பூர்த்தி செய்தானதும் முதல் இடம் புத்தகசாலைக்கு தரப்பட்ட வேண்டும் என கூறியவர்?
Answer: அறிஞர் அண்ணா
6. "மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மனம் உண்டு என்ற கருத்தை கூறியவர் யார்?
Answer: அறிஞர் அண்ணா
7. கத்தியை தீட்டாதே உன்றன் புத்தியை தீட்டு வன்முறை இருபக்கமும் கூர் உள்ள என்ற கருத்தை கூறியவர் யார்?
Answer: அறிஞர் அண்ணா
8. "எதையும் தங்கும் இதயம் வேண்டும் என்ற கருத்தை கூறியவர் யார்?
Answer: அறிஞர் அண்ணா
9. "சட்டம் ஒரு இருட்டறை - அதில் வழக்கறினரின் வாதம் ஒரு விளக்கு என்ற கருத்தை கூறியவர் யார்?
Answer: அறிஞர் அண்ணா
10. "மக்களின் மதியைக் கெடுக்கும் ஏடுகள் நமக்கு தேவையில்லை தமிழரைத் தட்டி எழுப்பும் தன்மான இலக்கியங்கள் தேவை தன்னம்பிக்கை ஊட்டி மதிப்பை பெருக்கும் நூல்கள் தேவை என்ற கருத்தை கூறியவர் யார்?
Answer: அறிஞர் அண்ணா
11. "நல்ல வரலாறுகளைப் படித்தால்தான் இளம் உள்ளத்திலே புது முறுக்கு ஏற்படும் என்ற கருத்தை கூறியவர் யார்?
Answer: அறிஞர் அண்ணா
12. "இளைனர்களுக்குப் பகுத்தறிவும் சுயமரியாதையும் தேவை என்ற கருத்தை கூறியவர் யார்?
Answer: அறிஞர் அண்ணா
13. இளைனர்கள் உரிமை போர்ப்படையின் ஈட்டி முனைகள் என்ற கருத்தை கூறியவர் யார்?
Answer: அறிஞர் அண்ணா
14. "நடந்தவையாக நடந்தவையாக இருக்கட்டும் இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் என்ற கருத்தை கூறியவர் யார்?
Answer: அறிஞர் அண்ணா
15. "வீட்டிற்கோர் திருக்குறள் கட்டாயமாக இருக்க வேண்டும் என்ற கருத்தை கூறியவர் யார்?
Answer: அறிஞர் அண்ணா
16. தென்னகத்துப் பெர்னாட்ஸா என்று அழைக்கப்படுபவர் யார்?
Answer: அறிஞர் அண்ணா
17. சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம் முதல் இன்பஒளி வரை பல படைப்புகள் தந்தவர் யார்?
Answer: அறிஞர் அண்ணா
18. தம்முடைய திராவிட மூலமாக முதன் முதலில் பரப்பியவர் யார்?
Answer: அறிஞர் அண்ணா
19. சென்னை பெத்தநாயக்கன்பேட்டை கோவிந்த நாயக்கன்பாளையம் பள்ளியில் அறிஞர் அண்ணா ஒரு ஆண்டு ஆங்கில ஆசிரியராக பணியாற்றிய ஆண்டு?
Answer: 1935
20. அறிஞர் அண்ணா எந்தெந்த இதழ்களில் துணை ஆசிரியராக பணியாற்றினார்?
Answer: குடியரசு விடுதலை
21. இருமொழி சட்டத்தை உருவாக்கியவர் யார்?
Answer: அறிஞர் அண்ணா
22. சென்னை மாகாணத்தை தமிழ்நாடு என்று மாற்றி தமிழக வரலாற்றில் நீங்கா இடம் பெற்றவர்?
Answer: அறிஞர் அண்ணா
No comments:
Post a Comment