இலக்கியங்களில் பட்டிமன்றம் பற்றி செய்திகள் ?

TNPSC GK Team
0

 இலக்கியங்களில் பட்டிமன்றம் பற்றி செய்திகள் ? 




1.தற்காலத்தில் பட்டிமன்றம் என்று அழைக்கப்படுவது முன்பு பட்டிமண்டபம் என்று‌ அழைக்கப்பட்டது .

2.பட்டிமண்டபம் என்ற சொல் சிலப்பதிகாரம் மணிமேகலை திருவாசகம் கம்பராமாயணம் முதலான நூல்களில் காணப்படுகிறது .

3.சிலப்பதிகாரத்தில் வேந்தன் பகைபுறத்து கொடுத்த பட்டிமண்டபம் (5-102)எனவும் 

4.மணிமேகலையில் பட்டிமண்டத்து பாங்கு அறிந்து ஏற்றுமின் எனவும் (1-16)

5.திருவாசகத்தில் பட்டிமண்டபம் ஏற்றினை சதகம்(41) என்று சொல்லப்பட்டு இருக்கிறது

6.பன்ன அரும் கலைதெரி பட்டிமண்டபம் என்று கம்பராமாயணம் கூறுகிறது

7.இதனால் கலைகளை ஆராயும் இடமே பட்டிமண்டபம் என்று‌ பெயர் பெற்றது 



கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
To Top