Sunday, August 13, 2023

எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 4 ஒரு மதிப்பெண் வினா விடை பகுதி 2

 எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 4 ஒரு மதிப்பெண் வினா விடை பகுதி 2

8th tamil iyal 4


1. பி ச குப்புசாமி பணியாற்றிய துறை தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்.

2. பி ச குப்புசாமி ஜெயகாந்தனோடு நெருங்கி பழகி ஜெயகாந்தனோடு பல்லாண்டு என்னும் நூலை எழுதினார்.

3. ஓர் ஆரம்பப்பள்ளி ஆசிரியனின் குறிப்புகள் என்னும் நூலின் ஆசிரியர் பிச குப்புசாமி.

4. திரைப்பட பாடல் ஆசிரியர் சோமுவின் ஊர் ஆலங்குடி.

5. கேடில் விழுச்செல்வம் கல்வி.

6. குமரகுருபரர் எழுதிய நூல்களில் ஒன்று நீதிநெறி விளக்கம்.

7. கலன் என்னும் சொல்லின் பொருள் அணிகலன்.

8. ஏட்டுக்கல்வியுடன் இயற்கை கல்வியும் வகையில் வேண்டும்.

9. திரு வி கா எழுதிய நூல்களில் ஒன்று பொதுமை வேட்டல்.

10. தமிழ் தென்றல் திரு வி க.

No comments:

Post a Comment