Monday, August 14, 2023

எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 4 மிக முக்கிய ஒரு மதிப்பெண் வினா விடைகள்

 எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 4 மிக முக்கிய ஒரு மதிப்பெண் வினா விடைகள்

8thtamil iyal 4


1. இயற்கை ஓவியம் பத்துப்பாட்டு.

2. இயற்கை இன்பக்கலம் கலித்தொகை.

3. இயற்கை வாழ்வில் திருக்குறள்.

4. இயற்கை இன்ப வாழ்வு நிலையங்கள் சிலப்பதிகாரம் மணிமேகலை.

5. இயற்கை தவம் சிந்தாமணி.

6. இயற்கை பரிணாமம் கம்பராமாயணம்.

7. இயற்கை அன்பு பெரியபுராணம்.

8. இயற்கை இறையருள் தேவார திருவாசக திருவாய்மொழிகள்.

No comments:

Post a Comment