Monday, August 14, 2023

எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 4 இலக்கணம் பகுதி 2 || TNPSC EXAMS

 எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 4 இலக்கணம் பகுதி 2 || TNPSC EXAMS

8th tamil iyal4


1. நான்காம் வேற்றுமைக்கு உரிய உறுப்பு கு.

2. நான்காம் வேற்றுமை உருபுடன் கூடுதலாக ஆக என்னும் அசை சேர்ந்து வருவதும் உண்டு.

3. ஐந்தாம் வேற்றுமைக்கு உரிய உறுப்புகள் இன், இல்.

4. ஆறாம் வேற்றுமைக்கு உரிய உறுப்புகள் அது, ஆது, அ.

5. ஆறாம் வேற்றுமை உரிமை பொருளில் வரும்.

6. உரிமை பொருளை கிழமை பொருள் என்று கூறுவர்.

7. அது, ஆகிய ஆறாம் வேற்றுமை உருபுகளை தற்காலத்தில் பயன்படுத்துவது இல்லை.

8. ஏழாம் வேற்றுமைக்கு உரிய உறுப்பு கண் ,மேல் ,கீழ் ,கால், இல் இடம்.

9. இல் என்னும் உருபு ஐந்தாம் வேற்றுமையிலும் ஏழாம் வேற்றுமையிலும் உண்டு.

10. இல் என்பது நீங்கல் பொருளில் வந்தால் ஐந்தாம் வேற்றுமை.

11. இல் என்பது இடப்பொருளில் வந்தால் ஏழாம் வேற்றுமை.

12. இடம் ,காலம் ஆகியவற்றை குறிக்கும் சொற்களில் ஏழாம் வேற்றுமை உருபு இடம்பெறும்.

13. படர்க்கை பெயரை முன்னிலை பெயராக மாற்றி அழைப்பது விளி வேற்றுமை.

14. எட்டாம் வேற்றுமையின் வேறு பெயர் விளி வேற்றுமை.

15. படர்க்கை பேரை முன்னிலை பெயராக மாற்றி அழைப்பதையே விளிவேற்றுமை என்கிறோம்.

16. அதைத்தான் வருவதே இன்பம் இத்தொடரில் மூன்றாம் வேற்றுமை பயின்று வந்துள்ளது.

17. மலர் பானையை மறைந்தால் இத்தொடர் ----- பொருளை குறிக்கிறது ஆக்கல்.

பொருத்துக

1. மூன்றாம் வேற்றுமை -- ராமனுக்கு தம்பி இலக்குவன்.(2)

2. நான்காம் வேற்றுமை - பாரினது தேர்.(4)

3. ஐந்தாம் வேற்றுமை - மண்ணால் குதிரை செய்தான்.(1)

4. ஆறாம் வேற்றுமை - ஏவுதல் கலையில் சிறந்தவன் ஏகலைவன்.(3)



No comments:

Post a Comment