Saturday, August 5, 2023

தமிழ் இலக்கிய படைப்புகள் மற்றும் ஆசிரியர் பகுதி 2

தமிழ் இலக்கிய படைப்புகள் மற்றும் ஆசிரியர் பகுதி 2



1.புதிய விடியல்கள் ,இது எங்கள் கிழக்கு மற்றும் விரல் நுனி வெளிச்சங்கள் ?

     தாராபாரதி

2.ஆசிய ஜோதி ?

   கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

3.எட்வின் அர்னால்டு எழுதிய லைட் ஆஃப் ஆசியா என்ற நூலை தழுவி தமிழில் எழுதியவர் யார்?

   கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

4.மலைக்கள்ளன், என்கதை,சங்கொலி ?

    நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை

5.அமுதும் தேனும் , தேன்மழை ,சுவரும் சுண்ணாம்பும் ?

    சுரதா 

6.கொல்லிப்பாவை ,கொங்குதேர் வாழ்க்கை ,அப்படியே நிற்கட்டும் அந்த மரம் ?

   இராஜமார்த்தாண்டம்

7.ஆற்றங்கரையினிலே,கடற்கரையினிலே,ஊரும் பேரும் ,மேடைப் பேச்சு , தமிழ் விருந்து ?

   இரா பி சேதுபிள்ளை

No comments:

Post a Comment