ஊரின் பழைய பெயர் மற்றும் புதுபெயர்கள்

TNPSC GK Team
0

ஊரின் பழைய பெயர் மற்றும் புதுபெயர்கள் 




1.கலிங்கம் என்பது எந்த ஊரின் பழைய பெயர் ஆகும்?

    ஒரிஸ்ஸா 

2.காமரூபம் என்பது எந்த ஊரின் பழைய பெயர் 

    அஸ்ஸாம் 

3.புலிகாட் என்பது எந்த ஊரின்  பழைய பெயர் 

    பழவேற்காடு

4.மூந்நீர் பழந்தீவு என்பது எந்த ஊரின் பழைய பெயர் ஆகும்.

   மாலத்தீவு

5.சாந்தனூர் சாலை என்பது எந்த ஊரின் பழைய பெயர் 

    திருவனந்தபுரம்

6.கள்ளிக்கோட்டை என்பதுஎந்த ஊரின்  பழைய பெயர் ஆகூம்.

   கோழிக்கோட்டை 

7.இந்திய பிரஸ்தம் என்பது  எந்த ஊரின் பழைய பெயர் ஆகும்..

    புதுடெல்லி 


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
To Top