தமிழ் இலக்கிய படைப்புகள் மற்றும் ஆசிரியர் - பகுதி 1

TNPSC GK Team
0

தமிழ் இலக்கிய படைப்புகள் மற்றும் ஆசிரியர் பகுதி 1

Tamil Ilakkiya Padaippuga Matrum Asiriyargal

நம் தமிழில் பல்வேறு இலக்கியப் படைப்புகள் உள்ளன. அவற்றை படைத்தவர்களின் பெயர்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. இலக்கிய படைப்பு என்பது ஆசிரியர்களின்  தமிழ் புலமை மற்றும் அறிவை வெளி கொணர்வதாக அமைந்திருக்கும். 

அத்தகைய இலக்கிய படைப்புகளை வாசிக்க வசிக்க தமிழ் அறிவு ஊறும். தமிழ் மீது பற்று ஏற்படும். தீராத மோகம் காதல் உண்டாகும். அப்படிப்பட்ட சிறப்புமிக்க இலக்கிய படைப்புகளை கொடுத்த சில ஆசிரியர்கள் மற்றும் அவர்களுடைய படைப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.


1. பெண்கல்வி ,கைம்பெண் மறுமணம் ,பொதுவுடைமை பகுத்தறிவு?
     பாரதிதாசன்

2. கனிச்சாறு ,கொய்யாக்கனி ,பாவியக்கோத்து, நூறாசிரியம் ?

    பாவலரேறு பெருஞ்சித்திரனார்

3. தென்மொழி, தமிழ்ச்சிட்டு மற்றும் தமிழ்நிலம்?

   பாவலரேறு பெருஞ்சித்திரனார்

4. பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு ,குயில் பாட்டு ?

    பாரதியார்

5. பூங்கொடி , வீரகாவியம் , காவியப்பாவை ?

    முடியரசன்

6. உபபாண்டவம், கதாவிலாசம் ,தேசாந்திரி, கால் முளைத்த பூக்கள்?

   இராமகிருஷ்ணன் 

7. வாய்மொழி இலக்கியம் என்றால் என்ன?

   நாட்டுப்புற பாடல்கள்

8. நாட்டுப்புற இயல் ஆய்வு என்பதன் ஆசிரியர்?

    சக்திவேல்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
To Top