Monday, July 31, 2023

முக்கிய திட்டங்கள் மற்றும் அவை கொண்டு வரப்பட்ட ஆண்டுகள் || TNPSC TAMIL AND TNPSC GK

முக்கிய திட்டங்கள் மற்றும் அவை கொண்டு வரப்பட்ட ஆண்டுகள் || TNPSC TAMIL AND TNPSC GK 



1. சாரதா திட்டம் எதற்காக கொண்டு வரப்பட்டது மற்றும் எப்போது கொண்டு வரப்பட்டது?

                1929

2. குழந்தை திருமண தடைச்சட்டம் ,சம ஊதியத்திட்டம் எப்போது கொண்டுவரப்பட்டது?

                1976

3.கரும்பலகை திட்டம் எப்போது கொண்டுவரப்படட்டது?

               1992

4.20ம் அம்ச திட்டத்தினை கொண்டூவந்தவர் யார்?

            இந்திராகாந்தி 1975

5.குழந்தை தொழிலாளர் சட்டம் எப்போது கொண்டு வரப்பட்டது?

             1986

6.வரதட்சணை தடுப்பு சட்டம் எப்போது கொண்டுவரப்பட்டது??

              1961

7.உடன்கட்டை ஏறும் பழக்கம் எப்போது ஒழிக்கப்பட்டது?

             1829

8.விதவை மறுமணம் எப்போது கொண்டு வரப்பட்டது?

              1856

9.போக்சோ சட்டம் எப்போது கொண்டு வரப்பட்டது??

             2012

10.பெண் பலாத்காரம் பாலியல் தொல்லைகள் எப்போது கொண்டு வரப்பட்டது?

              2012

11.குண்டர் சட்டம் எப்போது கொண்டு வரப்பட்டது?

            1982


No comments:

Post a Comment