பெரியார் மற்றும் அறிஞர் அண்ணா பற்றிய தகவல்கள் || TNPSC GK NOTES
1.பெரியார் எந்த ஆண்டுபிறந்தார் ? 1879
2.பெரியார் எந்த ஆண்டுஇறந்தார் ? 1973
3.பெரியாருக்கு யுனெஸ்கோ நிறுவனம் எந்த ஆண்டு தென்னிந்தியாவின் சாக்ரடீஸ் என்ற பட்டத்தை வழங்கியது?1970
4.பெரியாரின்உருவம் பொறித்த அஞ்சல் தலை எந்த ஆண்டு வெளிவந்தது ? 1978
5.அறிஞர் அண்ணா எந்த ஆண்டு பிறந்தார்? 1909
6.அறிஞர் அண்ணா எந்த ஆண்டு திராவிடர் முன்னேற்ற கழகத்தை தொடங்கினார் ? 1949
7.எப்போது நடுவண் அரசு அறிஞர் அண்ணா நினைவாக அவர் உருவம் பொறிக்கப்பட்ட ஐந்து ரூபாய் நாணயத்தை வெளியிட்டது ?
2009
8.அறிஞர் அண்ணா எந்த ஆண்டு இறந்தார் ?1969
No comments:
Post a Comment