Sunday, July 30, 2023

இயற்கை தேசிய சின்னங்கள் || TNPSC GK

 இயற்கை தேசிய சின்னங்கள் || TNPSC GK




1.தாமரை (1950):

    சேற்று நீரில் வளர்ந்தலும், மிக அழகான மலர்கள் மலர்கின்றன.

2.ஆலமரம் (1950):

   இது பெருமையின் சின்னமாகும்.

   மருத்துவ குணம் கொண்டது

3.மயில் (1963):

   இந்தியாவைத் தாயகமாகக் கொண்டது.

   தோகையைக் கொண்ட பறவை மயில்.

4.புலி (1973):

    பூனை இனத்தில் மிக  ப்  பெரியது.

   உலகின் மொத்த புலிகள் எண்ணிக்கை யில் இந்தியா 70% கொண்டுள்ளது

5.கங்கை ஆறு (2008):

     இது வற்றாத ஆறு.

     வரலாற்றுப் புகழ் பெற்ற தலைநகரங்கள் இவ்வாற்றங்ககரையில் தோன்றி செழித்தோங்கின.

6.யானை (2010):

    ஆசியாவைத் தாயகமாகக் கொண்டது. தான் வாழும் காட்டுப் பிரதேசங்களை பாதுகாப்பதில்  முக்கிய பங்கு வகிக்கிறது.

7.ஆற்று ஓங்கில் (2010):

     தான் வாழும் ஆற்றின் சூழல் அமைப்பின் நிலையை உணர்த்தும் கருவியாக செயல்படுகிறது. அழிந்து வரும் உயிரிணமாக உள்ளது.

8.லாக்டோ பேசிலஸ் (2012):

     இது ஒரு தோழமை பாக்டீரியா. இது லேக் டிக் மற்றும் பாக்டீரியா க்களின் குழுவில் முக்கிய பங்கு வகிக் கிறது.

9.மாம்பழம் (1940):

     வைட்டமின் A, C&D யை அதிக அளவில் கொண்டது. பெரும்பாலும் சமவெளிகளில் விளைவிக்கப்படுகிறது.

10.ராஜ நாகம் :

     உலகின் நீண்ட விஷம் நிறைந்த பாம்பு. இவை இந்தியாவின் மழைகாடுகள் மற்றும் சமவெளி களில்  வாழ்கின்றன.



No comments:

Post a Comment