Sunday, July 16, 2023

உடுமலை நாராயணகவி NOTES

 உடுமலை நாராயணகவி NOTES



ஆசிரியர் குறிப்பு

  • இவர் திரைப்படப் பாடல் ஆசிரியரும், நாடக எழுத்தாளரும் ஆவார்.
  • பாமர மக்களிடையே விழிப்புணர்வு எற்படுத்தும் வகையில் சமுதாய பாடல்களை எழுதிச் சீர்திருத்தக் கருத்துக்களை பரப்பியவர்.

    • பகுத்தறிவுக் கவிராயர்” என தமிழ் மக்களால் அழைக்கப்படுபவர்.

    புலவர்உடுமலை நாராயணகவி
    பிறப்புதிருப்பூர் மாவட்டத்தில் உள்ள பூவிளைவாடி என்னும் பூளவாடிச் சிற்றூர்
    பெற்றோர்கிருஷ்ணசாமி – முத்தம்மாள்
    இயற்பெயர்நாராயணசாமி
    காலம்15.09.1899 முதல் 23.05.1981
    சிறப்பு பெயர்பகுத்தறிவுக் கவிராயர், நாராயணகவி
    பட்டம்கலைமாமணி

    No comments:

    Post a Comment