திருநாவுக்கரசர்(அ)அப்பர் பற்றிய தகவல்கள் :

TNPSC GK Team
0
திருநாவுக்கரசர்(அ)அப்பர் பற்றிய தகவல்கள் :


இயற்பெயர் = மருள்நீக்கியார்

பெற்றோர் = புகழனார், மாதினியார்

ஊர் = தென்னாற்காடு மாவட்டம் திருவாமூர்

சகோதரி = திலகவதி

வாழ்ந்த காலம் = 81 ஆண்டுகள்

மார்க்கம் = சரியை என்னும் தாச மார்க்கம்

நெறி = தொண்டு நெறி

ஆட்கொள்ளட்பாட இடம் = திருவதிகை

இறைவனடி சேர்ந்த இடம் = திருப்புகலூர்

இவரின் தமிழ் = கெஞ்சு தமிழ்

வேறு பெயர்கள்:

மருள்நீக்கியார்(இயற் பெயர்)
தருமசேனர்(சமண சமயத்தில் இருந்த பொழுது)
அப்பர்(ஞானசம்பந்தர்)
வாகீசர்
தாண்டகவேந்தர்
ஆளுடைய அரசு

இவர் செய்த அற்புதங்கள்:

1.“என் கடன் பணி செய்து கிடப்பதே” என்னும் கொள்கையில் நின்று உழவாரப்பணி மேற்கொண்டார்.
2.“மகேந்திரவர்மப் பல்லவனை” சைவராக்கினார்
3.திருமறைக்காட்டில் பாடியே கதவை திறக்கச் செய்தார்.
4.பாம்பு தீண்டி இறந்த அப்பூதியடிகளின் மகனை உயிர் பெற்று எழச் செய்தார்.
5.திருவையாற்றில் மூழ்கி எழுந்து, கயிலாயக் காட்சியை கண்டார்.
6.மகேந்திரவர்மப் பல்லவன் இவரை கல்லில் கட்டி கடலில் வீசிய போதும், “கடலில் பாய்ச்சினும் நல்துணை ஆவது நமச்சி வாயவே” எனப் பாடி கடலில் கல்லுடன் மிதந்து கரை சேர்ந்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
To Top