Tuesday, November 19, 2019

TNPSC GK | Science | உயிரியல் பாடக்குறிப்புகள் - பகுதி - 4

மனித நோய்கள், தடுப்பு மற்றும் மருத்துவம்


1. காலரா நோய் ______ பாக்டீரியாவினால் ஏற்படுகிறது - விப்ரியே காலரே

2. HIV-ஐ கண்டறிந்தவர் - லுக் மாண்டேக்னியர் மற்றும் ராபர்ட் காலோ

3. எயிட்ஸ் நோயை கண்டறியும் சோதனை - எலைசா

4. எலைசா சோதனைக்கு பிறகு எய்ட்ஸ் நோயை உறுதிப்படுத்தும் சோதனை  -வெஸ்டன்பிளட் சோதனை

5. அம்மைநோய்க்கு தடுப்பூசியைக் கண்டறிந்தவர்  - எட்வர்டு ஜென்னர்


6. புற்றுநோயை உண்டாக்கும் வைரஸ் - ஆன்கோஜெனிக் வைரஸ்

7. டைஃபாய்டு காய்ச்சலுக்கு பயன்படும் மருந்து - குளோரோமைசிடின்

8. காச நோய்க்கு சிறந்த உயிர் எதிரி  - ஸ்ட்ரெப்டோமைசின்

9. வைட்டமின் D குறைவால் __________நோய் ஏற்படுகிறது - ரிக்கெட்ஸ்

10. காற்றின் மூலம் பரவும் நோய்  - காசநோய்

11. டிஃப்தீரியாவால் பாதிக்கப்படும் உறுப்பு  - தொண்டை

12. _____ வைட்டமின் பற்றாக்குறையினால் ஸ்கர்வி நோய் ஏற்படுகிறது -வைட்டமின் C

13. ஹெப்படைடிஸ் என்ற நோயால் பாதிக்கப்படும் உறுப்பு  - கல்லீரல்

14. முன்கழுத்துக் கழலை நோய் ________ குறைவால் ஏற்படுகிறது - அயோடின்

15. மலேரியா பரவுவதற்கு காரணமான கொசு - அனஃபிலஸ் கொசு (பெண்)

No comments:

Post a Comment