Sunday, June 9, 2019

TNPSC GROUP IV TAMIL TIPS | பொது அறிவு – கேள்வி பதில்கள்

TNPSC GK NOTES
- செஞ்சிலுவை சங்கத்தின் தலைமையகம் அமைந்துள்ள இடம் - ஜெனிவா

- தாஷ்கண்ட்  ஒப்பந்தத்தில்  கையெழுத்திட்ட  இந்தியப்  பிரதமர்  யார் – லால் பகதூர் சாஸ்திரி

- சைமன் குழு இந்தியாவுக்கு வந்த ஆண்டு – 1927

- திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் யார் – ஜி.யு.போப்

- பக்ரா நங்கல் அணை எந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது  – சட்லஜ்

- அமெரிக்கா சுதந்திரம் அடைந்த தினம் - ஜீலை 4, 1776

- மயில் துத்தத்தின் வேதியியல் பெயர் – தாமிர சல்பேட்

TNPSC GK QUESTIONS,TNPSC GK Notes,tnpsc,tnpsc exam,tnpsc gk,tnpsc tamil,tnpsc group 2,tnpsc important gk questions,tnpsc gk in tamil,tnpsc group 2tnpsc group 2 a questions,tnpsc old questions,tnpsc group 4,top 10 tnpsc questions,tnpsc tamil questions,tnpsc group 4 questions,tnpsc group 1 questions,tnpsc group 2 questions,tnpsc question,gk questions and answers,tnpsc group 2 a questions,tnpsc vao tamil questions,TNPSC GK Quiz-16

- இந்திய  மறுமலர்ச்சியின்  தந்தை  என  அழைக்கப்படுபவர்  யார்  –  ராஜாராம் மோகன்ராய்

- தமிழின் முதல் உலா இலக்கியம் - திருக்கைலாய ஞான உலா

- சமண பரம்பரையில் 24வது தீர்த்தங்கரர் – வர்த்தமான மகாவீரர்

- ஆசியாவின் ஒளி என்று அழைக்கப்பட்டவர் – புத்தர்

- தேவாரத் திருமுறைகளின் எண்ணிக்கை – ஏழு

- முதல் புத்த சமய மாநாட்டினைக் கூட்டியவர் – அஜாத்சத்ரு

- அங்கங்கள் எனப்படுவது எந்த சமயத்தின் புனித நூல் - சமண சமயம்

- அறுபத்து  மூன்று  நாயன்மார்களின்  ஒரே  ஒரு  பெண்  யார்  –  காரைக்கால் அம்மையார்

- தேவநேயப்  பாவாணருக்குத்  தமிழக  அரசு  வழங்கிய  பட்டம்  -  செந்தமிழ்ச் செல்வர்

- கி.மு.483-ல் கௌதம புத்தர் மறைந்த இடம் - குசிநகரம்

- சங்ககாலத்தில்  இவர்களுடைய  படையெடுப்பால்  பாண்டிய  ஆட்சி  முடிவுக்கு வந்தது – களப்பிரர்கள்

- கடாரம் வென்றான் என அழைக்கப்படுபவர் - முதலாம் இராசேந்திரன்

No comments:

Post a Comment