Sunday, June 9, 2019

TNPSC GROUP IV TAMIL TIPS | பொது அறிவு – கேள்வி பதில்கள்

TNPSC GK NOTES


TNPSC GK QUESTIONS,TNPSC GK Notes,tnpsc,tnpsc exam,tnpsc gk,tnpsc tamil,tnpsc group 2,tnpsc important gk questions,tnpsc gk in tamil,tnpsc group 2tnpsc group 2 a questions,tnpsc old questions,tnpsc group 4,top 10 tnpsc questions,tnpsc tamil questions,tnpsc group 4 questions,tnpsc group 1 questions,tnpsc group 2 questions,tnpsc question,gk questions and answers,tnpsc group 2 a questions,tnpsc vao tamil questions,TNPSC GK Quiz-18- ஒரிஸ்ஸா  கடற்கரை  பெரும்புயலால்  தாக்கப்பட்ட  நாள்  -  29  அக்டோபர், 1999.


கடலினடியில்  ஏற்படும் நிலநடுக்கத்தால்  உருவாகும் நீண்ட  ராட்சத பேரழிவு அலைகள் - கடற்கோள்களாகும் (சுனாமி)

குஜராத்தில் புவி அதிர்ச்சி ஏற்பட்ட நாள் - ஜனவரி 25-2001

- பிரெஞ்சு கிழக்கிந்திய வணிகக் குழுவை நிறுவியவர் – கால்பர்ட்

- இரண்டாம் அபினிப்போரை முடிவுக்கு கொண்டு வந்த உடன்படிக்கை – பீகார்

- சீனக் குடியரசை உருவாக்கியவர் – டாக்டர் சன்யாண் செட்

- உலகம் முழுவதையும் ஆதிக்கம் செலுத்தும் திறமை ஜெர்மனிக்கு மட்டுமே உள்ளது எனக் கூறியவர் – கெய்சர் இரண்டாம் வில்லியம்

- கெய்சர்  இரண்டாம்  வில்லியம்  கப்பற்படையை  நிறுத்தியிருந்த  இடம்  -ஹெலி கோலாந்து

- பிரான்சு திரும்பப் பெற விரும்பிய இடங்கள் - அல்சேஸ்மற்றும் லொரைன்

- ஆஸ்திரியப்பட்டத்து இளவரசர் – பிரான்சிஸ் பெர்டியனான்ட்

- ஜெர்மனியால் மூழ்கடிக்கப்பட்ட அமெரிக்காவின் புகழ் பெற்ற வணிக கப்பல் - லூசிடானியா

- ரஷ்யாவில் சார் வம்ச ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தவர்  – லெனின்

- ஜெர்மானிய கப்பற்படை தகர்க்கப்பட்ட கடல் போர் – வடகடல்

- முதல்  உலகப்போரை  முடிவுக்குக்  கொண்டு  வந்தது  –  பாரிஸ்  அமைதி மாநாடு

- சர்வதேச சங்கம் அதிகாரப்பூர்வமாகத் தோன்றிய நாள் - ஜனவரி 20- 1920

- இந்துஸ்தான் கப்பல்கட்டும் தளம் எங்கு அமைந்துள்ளது – விசாகப்பட்டினம்

- பஞ்சாப்  மற்றும்  ஹரியானா  மாநிலங்கள்  ---------  னால்  மழைப்  பொழிவைப் பெறுகின்றன – மேற்கத்திய காற்றினால்

- 2001  மக்கள்  தொகை  கணக்கெடுப்பின்படி  பெண்கள்  எழுத்தறிவு  விகிதம் 30%குறைவாக உள்ள மாவட்டங்கள் உள்ள மாநிலம் - உத்திரப் பிரதேசம்

- பொகாரோ இரும்பு எஃகு தொழிற்சாலை அமைந்துள்ள மாநிலம் - ஜார்கண்ட்

- நீலகிரிமலை  ஒரு  பகுதியாக  அமைந்துள்ள  தொடர்  –  மேற்கு  தொடர்ச்சி மலைத்தொடர்

- தமிழ்நாட்டின் புகழ்பெற்ற ஜவுளிச்சந்தை – கோயம்புத்தூர்

- மணிமுத்தாறு அணைக்கட்டு அமைந்துள்ள மாவட்டம் - திருநெல்வேலி

- தென்  அரைகோளத்தில்  𝟓𝟓°  அட்சகோட்டுக்கு  தெற்கே  அமைந்துள்ள நீர்ப்பரப்பின் பெயரானது  – தென் பெருங்கடல்

- காண்டாமிருகம் எந்த சரணாலயத்தில் காணப்படுகிறது – காசிரங்கா

- இந்தியாவில்  இயற்கையான  ரப்பர்  எந்த  மாநிலத்தில்  அதிகம்  உற்பத்தி

செய்யப்படுகிறது – கேரளா

No comments:

Post a Comment